Category : India

முதல்வர் காலில் விழுந்து வணங்கிய முதல்வர்

2 months ago / 0 comments

Share

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் முதல்வர் ரமன்சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துவருகிறது. இந்நிலையில் உ.பி. மாநில பா.ஜ., முதல்வர் யோகி …

புதிய அணை : கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி…

2 months ago / 0 comments

Share

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில், முல்லை …

இந்திய மீனவர்கள் 16 பேர் பாகிஸ்தான் அரசால் கைது: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு…

2 months ago / 0 comments

Share

இந்திய மீனவர்கள் 16 பேர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு …

அமிர்தசரஸ் ரயில் விபத்து – உயிரிழப்பு 60 ஆக உயர்வு

2 months ago / 0 comments

Share

பஞ்சாப், அமிர்தரஸில் தசரா கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் மீது ரயில் வேகமாக மோதிய சம்பவத்தில் உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோதா பதக்கில் ராவணனின் உருவபொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இது சவுரா …

எரிபொருள் விலையில் அரசு தலையிடாது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்

2 months ago / 0 comments

Share

புதுடெல்லி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது; சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத …

நான் பிரசாரம் செய்தால் காங்., தோற்கும்: திக்விஜய் சிங் ‘திக்’…

2 months ago / 0 comments

Share

” நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால், காங்கிரஸ் தோற்று விடும்,” என, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். மாயாவதியின் கோபம் மத்திய பிரதேசத்தில் நவ., 28 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 15 ஆண்டுகளாக இங்கு பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. …

அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…

2 months ago / 0 comments

Share

‘மி டூ ‘ விவகாரத்தில் சிக்கியுள்ள வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜெ.அக்பர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாட 97 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் புகார் எம்.ஜெ..அக்பர் முன்னாள் பத்திரிகையாளர். பல ஆண்டுகளுக்கு முன் அவர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் …

விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண் படுகாயம் ; மருத்துவமனையில் அனுமதி

2 months ago / 0 comments

Share

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏஐ 864 என்ற விமானம் டெல்லிக்கு கிளம்ப தயாரானது. அந்த விமானத்தில் இருந்த 53 வயது பணிப்பெண் விமானத்தின் கதவை மூடும் போது கீழே தவறி விழுந்தார். விமானத்தில் இருந்து …

தேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…

2 months ago / 0 comments

Share

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் எனப்படும் எச்ஏஎல் நிறுவனம் நாட்டின் முக்கிய சொத்தாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில், எச்ஏஎல் நிறுவனம் அருகே, அந்த நிறுவனத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து பேசினார். அப்போது …

3 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு !

2 months ago / 0 comments

Share

சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தகைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பதை அந்நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. பேஸ்புக் கணக்கு வைத்திருப்போரின் பெயர், பாலினம், மொழி,நட்புகள், உறவுகள், பிறந்தநாள், வசிப்பிடம், கல்வி,தொழில், சென்ற இடங்கள், தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள், …