Category : India

அறை வாசல் வரை சென்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியாததால் அவமானப்பட்ட OPS !

7 months ago / 0 comments

Share

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது என்றார். மதியம் சென்னையில் பேசிய முதல்வர் பழனிசாமி கூட தனது …

குழந்தைகள் காப்பகங்களில் சோதனை: மத்திய அரசு உத்தரவு

7 months ago / 0 comments

Share

மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை செய்ய அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு …

நீட் தேர்விற்கு 412 மையம்: அமைச்சர்

7 months ago / 0 comments

Share

அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: அனைத்து மாவட்ட நுாலகங்களிலும் ஐ.ஏ.எஸ்., அகாடமி செயல்பட இரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4622 நுாலகங்களில் 314 முழுமையாக …

மும்பையில் தொடர்மழை: ரயில் சேவை பாதிப்பு

8 months ago / 0 comments

Share

மும்பையில் தொடர் மழை காரணமாக உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகர்ப்பகுதியில் 165.8 மி.மீ., மற்றும் புறநகர் பகுதியில் 184.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, மிகவும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹாராஷ்டிர …

ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்

8 months ago / 0 comments

Share

இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட …

டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்

8 months ago / 0 comments

Share

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானதாக நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

மும்பையில் தொடர் மழை: பாலம் இடிந்தது

8 months ago / 0 comments

Share

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தேரி ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். மும்பையில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இதனால், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. …

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்களை 2019ம் ஆண்டில் பெற்றுவிடுவோம்: பியூஷ் கோயல்

8 months ago / 0 comments

Share

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் குறித்து தகவல்களை 2019ம் ஆண்டில் பெற்றுவிடுவோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு …

உதவி செய்யவில்லை- மம்தா புகார்; மத்திய அரசு நிராகரிப்பு..!

2 years ago / 0 comments

Share

மேற்கு வங்கத்தில் அமைதி திரும்ப மத்திய அரசு உதவி செய்யவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக மம்தா அளித்த பேட்டி: கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலைப்பகுதியில் கலவரம் நீடிக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. …

எல்லையில் போர் பதற்றம் : இந்தியா , சீனா படைகள் நேருக்கு நேர் குவிப்பு..!

2 years ago / 0 comments

Share

இந்தியாவும், சீனாவும் நேருக்கு நேர் படைகளை குவித்து வருவதால் எல்லை பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது. சிக்கிம், பூட்டான், திபெத் எல்லைகள் சந்திக்கும் பகுதியான டோக்கா லா அருகே இருநாடுகளும் படைகளை குவித்துள்ளன. இதனால் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் மோத தயார் என்ற சூழல் உருவாகியுள்ளது. …