Category : India

தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவிப்பு …

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் போது அதனை நேரில் காண வருவேன் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தன்னெழுச்சி போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டு …

25 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த இந்தியாவை சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார் யுவராஜ் சிங்…

2 years ago / 0 comments

Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 14 …

பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என போராட்டகளத்தில் உள்ள இளைஞர்கள் உறுதி…

2 years ago / 0 comments

Share

தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, அதனை நடத்துவதற்கு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளாததற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். முன்னதாக …

சட்டவிரோத ஆயுத வழக்கில் சல்மான் கான் விடுவிப்பு:ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்…

2 years ago / 0 comments

Share

அனுமதியற்ற, சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி நடிகர் சல்மான் கான் மான் வேட்டை நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுவித்து உத்தரவிட்டது ஜோத்பூர் நீதிமன்றம். அதாவது அரசுதரப்பு தங்கள் வழக்கிற்கான தகுந்த ஆதாரங்களையும், சாட்சியங்களையும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை எனவே சந்தேகத்தின் பலனை கானுக்குச் சாதகமாக்கி நீதிபதி தல்பத் சிங் …

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்…

2 years ago / 0 comments

Share

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு …

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆதரவு…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் இளைஞர் படை கிளர்த்தெழுந்துள்ளது. கமல், ரஜினி, விஜய், சூர்யா உட்பட முன்னணி தமிழ் நடிகர்கள் இந்த போராட்டத்திற்கு துணிச்சலாக ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேநேரம் …

ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை:மன்னிப்பு கோரி ‘தங்கல்’ நடிகை சாய்ரா வாசிக்..,

2 years ago / 0 comments

Share

அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தில், அவரது மகளாக நடித்து பாராட்டைப் பெற்ற சாய்ரா வாசிக் (16) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். ’தங்கல்’ படத்தில் சிறுவயது கீதா போகத்தாக நடித்திருந்தார் சாய்ரா வாசிம். படம் மிகப் பெரிய வெற்றி …

ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்று டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் …

2 years ago / 0 comments

Share

ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியில் மத்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. பயங்கரவாத இயக்கங்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்து வரும் உளவுத்துறையின் …

நாடு முழுவதும் ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்படும் ரொக்கத்தின் அளவை ரூ.4,500-இலிருந்து ரூ.10 ஆயிரமாக எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு…

2 years ago / 0 comments

Share

நாடு முழுவதும் ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்படும் ரொக்கத்தின் அளவை ரூ.4,500-இலிருந்து ரூ.10 ஆயிரமாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. எனினும், வங்கிகளிலிருந்து வாரந்தோறும் எடுக்கும் தொகையின் அளவினை ரிசர்வ் வங்கி அதிகரிக்கவில்லை. உயர் மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் …

மருமகள் மாமியாரை அடித்து காலை உடைத்ததால் கைது

2 years ago / 0 comments

Share

கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரி அம்மாள்.75 வயதான இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.இவர் தற்போது தன்னுடைய சொந்த வீட்டில் மூத்த மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கவுரி அம்மாளின் மூத்த மகன் தற்போது துபாயில் உள்ளார்.மூத்த மகனின் மனைவியான பபிதா என்பவர்,கவுரி அம்மாளை பார்க்க …