Category : India

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக் கொள்ள ரகசியக் குறியீட்டை பயன்படுத்தும் முறை அறிமுகம்…

3 weeks ago / 0 comments

Share

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள ஆதார் ஆணையம் வங்கிக் கணக்குகள் போன்று பின் எனப்படும் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது. நிலையில்லாத முகவரியை உடைய வாடகை வீட்டுதாரர்கள், பணியிடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் முகவரி மாறிக்கொண்டே இருப்பவர்கள் உள்ளிட்டோர் ஆதார் அட்டையில் தங்கள் முகவரி மாற்ற நடவடிக்கையின் போது …

மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ?

3 weeks ago / 0 comments

Share

மீண்டும் பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என 17 எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 2019 பொது தேர்தலில் இந்த முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை இது குறித்து முக்கிய முடிவு எடுக்கவிருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. சமீபத்திய …

திமுக தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்: நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி…

3 weeks ago / 0 comments

Share

திமுக தலைவர் கருணாநிதிக்கு 6வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. …

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர்…

3 weeks ago / 0 comments

Share

ஆஸ்திரேலிய சமையல் கலைஞர்களுக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சசி செல்லையா. மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், சிங்கப்பூரில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். போலீசில் பல பதவிகளை வகித்துள்ள அவர், மகளிர் சிறையில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து …

பீகார் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி 30 மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு…

3 weeks ago / 0 comments

Share

பீகார் மாநிலத்தில் 165 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி 30 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். முங்கர் மாவட்டத்தில் 3 வயது சிறுமி சன்னோ அவரது தாத்தா வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் …

ஐ-பாக் தலைமையில் , இன்றைய இளைஞர் இயக்கம்…

3 weeks ago / 0 comments

Share

NAF தொடங்கி 30 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு இதுவரை 346 மாவட்டங்களிலிருந்து 4,219 கல்லூரிகலைச்சேர்ந்த 28,901 இளைஞர்கள், ஆறு நாடுகளில் இருந்து 142 புகழ்பெற்ற பிரமுகர்கள், 20 மாநிலங்களில் இருந்து செயல்படும் 206 சிவில் சமுதாய அமைப்புகள் எங்களது தொடர்ச்சியான இந்த அமைப்பில் …

5 விசாரணை ஆணையங்கள் அமைப்பு : 3 ஆண்டுகளில் ரூ.2 கோடி செலவு; தமிழக அரசு அறிக்கை…

3 weeks ago / 0 comments

Share

2010-ம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிங்காரவேலு ஆணையத்திற்கு இதுவரை ரூ.2.6 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ராஜேஸ்வரன் ஆணையத்திற்கு ரூ.1.47 கோடியும், ஆறுமுகசாமி …

பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேர் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருகை…

3 weeks ago / 0 comments

Share

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க பா.ஜ.க.நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேர் வருகை தந்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக பாரதிய ஜனதாவை சேர்ந்த மாநில தலைவர் சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய 3 பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த ஆண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார். …

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம்: யுஐடிஏஐ அறிவுரை…

3 weeks ago / 0 comments

Share

இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என, அதனை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: ஆதார் எண்ணை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற …

கன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார் டிஸ்மிஸ்…

3 weeks ago / 0 comments

Share

பிஷப் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியை, ஆசை வார்த்தை காட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்ற பாதிரியாரை, ராஜினாமா செய்யும்படி சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 13 முறை கொடூர செயல் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க …