Category : India

சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்திற்கு ஜனாதிபதி விருது…

2 years ago / 0 comments

Share

தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கான ஜனாதிபதி விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. இதில் 2016 ம் ஆண்டிற்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். தேர்தலில் சிறப்பாக …

நோக்கியா 6 இரண்டாவது பிளாஷ் விற்பனை: 14 லட்சம் பேர் முன்பதிவு…

2 years ago / 0 comments

Share

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஒரு வழியாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வரும் நோக்கியா 6 முதல் பிளாஷ் விற்பனையில் ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்தது. முதல் பிளாஷ் விற்பனைக்கான முன்பதிவில் பல லட்சம் …

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும்:மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை…

2 years ago / 0 comments

Share

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு …

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது…

2 years ago / 0 comments

Share

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தமிழக வீரர் …

நாடு முழுவதும் நாளை குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம்…

2 years ago / 0 comments

Share

நாடு முழுவதும் நாளை குடியரசுதின விழா கோலாகலமாக நாளை கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் மக்கள் கூடும் இடங்கள், விமானநிலையங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி நாளை தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. …

மகிழ்ச்சியுடன் நடக்கட்டும் சமத்துவ ஜல்லிக்கட்டு தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சி மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித் தது. ஒட்டு மொத்தத் தமிழகமும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. அங்கே சாதி அரசியலுக்கு சமாதி கட்டப்பட்டது! மதவேறுபாடு  மாண்டது! எந்தவித பேதமுமின்றி, நான் தமிழன்டா… நான் தமிழச்சிடா… எனும் தமிழினப் …

உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் வாழ்க! மார்க்கண்டேய கட்ஜூ புகழாரம்..!

2 years ago / 0 comments

Share

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பக்க பதிவில், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களின் அறவழிப்போராட்டம் நாட்டுக்கே நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், தமிழக …

மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்ப பெறுவதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. விலங்குகள் நல வாரியமும் தமிழகத்தின் சட்டத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளது. பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகிய …

நீதிபதியின் லோதா குழுவின் அதிரடி:மற்ற விளையாட்டுக்கும் விரிவுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

2 years ago / 0 comments

Share

நீதிபதியின் லோதா குழுவின் அதிரடி பரிந்துரைகளை அனைத்து விளையாட்டுகளுக்கும் விரிவுப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. பிஷன் சிங் பேடி, கீர்த்தி ஆஷார், அஷ்வினி நாச்சப்பா, ஜூவாலா கட்டா  உள்ளிட்ட பலர் பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த 28 பேர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். …

சென்னை வன்முறை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்…

2 years ago / 0 comments

Share

உலகையே திரும்பி பார்க்க வைத்த, மாணவர்களின், சென்னை, மெரினா போராட்டத்தை, தேச விரோத சக்திகள் தங்களின் விஷமத்தால், கொச்சையாக்கி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதி வழியில் நடந்த, ஒரு வார போராட்டத்தை வன்முறையாக்கி, அதில் குளிர் காய்ந்தனர். காவல் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து, கலவரத்தை துாண்டினர். …