Category : law

அக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள்…

6 months ago / 0 comments

Share

‘மி டூ ‘ விவகாரத்தில் சிக்கியுள்ள வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜெ.அக்பர் சார்பில் நீதிமன்றத்தில் வாதாட 97 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் புகார் எம்.ஜெ..அக்பர் முன்னாள் பத்திரிகையாளர். பல ஆண்டுகளுக்கு முன் அவர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் …

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோட் உத்தரவு.

7 months ago / 0 comments

Share

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், …

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் – சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு.

7 months ago / 0 comments

Share

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில், 2 வாரத்தில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், …

சாரிடானை இப்போதைக்கு விற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி.

7 months ago / 0 comments

Share

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை இப்போதைக்கு விற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற மருந்துகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகள் …

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்களுக்கு தடை: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி.

7 months ago / 0 comments

Share

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் …

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் தடை.

7 months ago / 0 comments

Share

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் …

குட்கா முறைகேடு வழக்கில் மாதவராவை குடோனுக்கு நேரில் அழைத்துச் சென்ற அதிகாரிகள்.

7 months ago / 0 comments

Share

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டுள்ள கிடங்கு உரிமையாளர் மாதவராவை செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்குக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5 பேர்கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை வரும் வெள்ளிக்கிழமை வரை …

மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை.

7 months ago / 0 comments

Share

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்து உள்ளது. சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி …

பாலியல் தொல்லை கொடுத்த IG முருகன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பெண் SP மனுதாக்கல்

8 months ago / 0 comments

Share

பாலியல் தொல்லை புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனை பணியிட மாற்றம் செய்து, குற்றவழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு பெண் எஸ்.பி. வழக்கு தொடர்ந்துள்ளார். டிஜிபி அமைத்த விசாகா கமிட்டியை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் பாலியல் …

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். co

8 months ago / 0 comments

Share

சென்னை: ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்திற்கு நிகராகும் என்றும் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம். இதனை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். எனினும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் …