Category : parivu

பெதாய் புயல்: மீனவா்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

4 days ago / 0 comments

Share

வங்கக்கடலில் உருவாகவுள்ள பெதாய் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீனவா்களின் படகுகளில் அலையில் சிக்கி சேதமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 14ம் தேதி மாலை முதல் 16ம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில் தமழிக கடற்கரையில் மணிக்கு …

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: ஆட்சி மாற்றம் காணும் மிசோரம்

6 days ago / 0 comments

Share

10.30 மணி நிலவரம்: ம.பி., சட்டிஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை. ராஜஸ்தானில் பாஜக – காங்கிரஸ் கடும் போட்டி. தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதியும் மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றியை உறுதி செய்துள்ளன. அண்மையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கொண்டா சுரேகாவுக்கு பார்கல் …

கருணாநிதி சிலை திறப்பு: சரத் பவாருக்கு ஸ்டாலின் அழைப்பு

1 week ago / 0 comments

Share

மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படுகிறது. வரும் 16ஆம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அகில இந்திய அளவில் அரசியல் தலைவர்கள் விழாவுக்கு …

விரைவில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி அறிமுகம்..!!

1 week ago / 0 comments

Share

ஏடிஎம்-களில் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெறுவதற்கு மாற்றாக, ஸ்மார்ட்போன்கள் மூலம் பணம் எடுக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன. நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில், கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே பணம் பெற முடியும். இதை இன்னும் எளிதாக்க, பணம் பெறுவதில் ஸ்மார்ட்போன பயன்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. …

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை கூடுகிறது

2 weeks ago / 0 comments

Share

மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரிக்கு குறுக்கே, மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டு …

மருந்துக் கடை வைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் அதிரடி கைது

2 weeks ago / 0 comments

Share

திருவண்ணாமலையில் மருந்துக் கடை வைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை மாவட்ட முதன்மை நீதிபதி க. மகிழேந்தி கைது செய்தார். வேலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், வெறுமனே எம்பிபிஎஸ் என்கிற போர்டை வைத்துக் கொண்டும், பெயரே இல்லாமல் அரசு மருத்துவர் என்ற பெயரில் மூவேந்தன் எனபவர் …

மாடு திருட வந்த வடமாநில கும்பலை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

2 weeks ago / 0 comments

Share

மாடு திருட வந்த வடமாநில கும்பலை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! சென்னை பூந்தமல்லி அருகே, தீரன் படப்பானியில் பயங்கர ஆயுதங்களுடன் மாடுகளை திருடும் வடமாநில கும்பலை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, சென்னீர்குப்பம் போன்ற …

தமிழக டெல்டா பகுதிகளில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு- வெதர்மேன் கணிப்பு

2 weeks ago / 0 comments

Share

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள மழை குறித்த புகைப்படம் தமிழ்நாடு வெதர்மேன் சற்றுமுன் தனது பேஸ்புக் பக்கத்தில் வானிலை நிலவரம் குறித்த முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். அதில் இன்றும் நாளையும் தமிழக டெல்டா உட்பகுதிகள் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (4ம் …

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்

3 weeks ago / 0 comments

Share

31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் இன்று (நவம்பர் 29) விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் HysIS என்ற செயற்கைக்கோளையும, மேலும் 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களையும் தாங்கிச் சென்றது. ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் …

இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

3 weeks ago / 0 comments

Share

தமிழ்நாடு வெதர்மேன் சற்றுமுன் தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், இன்றும், நாளையும் மழை பெய்ய சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது டெல்டா, உட்பகுதிகள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் ஏன் மழைப்பொழிவு ஏற்படுகிறது என்பது செயற்கைக்கோள் படம் மூலம் …