Category : Politics

கேரளாவில் வெள்ளம்: சுற்றுலாவில் அமைச்சர்…

3 days ago / 0 comments

Share

கேரளா கனமழை மற்றும் வெள்ளத்தினால் தத்தளிக்கும் நிலையில், மாநில அமைச்சர் கே.ராஜூ, ஜெர்மனி சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தத்தளிப்பு கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அரசில், வனத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் கே.ராஜூ. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், புனலூர் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். …

பாகிஸ்தானில் சித்துவின் ‘சித்து’ வேலை…

3 days ago / 0 comments

Share

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு சென்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து புதிய சர்ச்சையை உருவாக்கி விட்டார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்று கொண்டார். இதில் சித்து பங்கேற்றார். விழா நடந்த அந்நாட்டு அதிபர் …

கேரளாவில் தொடரும் கனமழை: பிரதமர் மோடியின் ஆய்வு ரத்து?

3 days ago / 0 comments

Share

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் …

அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கம்…

1 week ago / 0 comments

Share

அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை, சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக இருந்தவர் …

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்…

1 week ago / 0 comments

Share

லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று (ஆக.,13) காலை கோல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது, 89. சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆக.,8 ம் தேதி அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் செயற்கை சுவாச உதவியுடன் …

எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த பிரதமர் இலக்கு…

2 weeks ago / 0 comments

Share

உயிர் எரிபொருள் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கூடுதல் வருமானம் உலக உயிரி தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், உயிர் எரிபொருளானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும். சுத்தமான …

ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது : க.அன்பழகன் அறிவிப்பு…

2 weeks ago / 0 comments

Share

திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் …

கருணாநிதிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி…

2 weeks ago / 0 comments

Share

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதில்,கருணாநிதியின் பெற்றோர் பெயர் மற்றும் மனைவி தயாளும்மாள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர சுகாதார அலுவலர் செந்தில்நாதன் அந்த சான்றிதழில் கையெழுத்திட்டுள்ளார். ————————————————————————————————————————————————————————————————

நீதிமன்றம் எனக்கு கோயில் போன்றது: பிரிவு உபசரிப்பு விழாவில் இந்திரா பானர்ஜி பேச்சு…

2 weeks ago / 0 comments

Share

தான் தனிப்பட்ட கோரிக்கைகளை யாரிடமும் இதுவரை வைத்தது இல்லை என்று நீதிபதி இந்திரா பானர்ஜி பிரிவு உபசரிப்பு விழாவில் பேசினார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். எனினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் பணிகள் எதுவும் தாமதமாக கூடாது என்று அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். உயர்நீதிமன்ற …

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை…

2 weeks ago / 0 comments

Share

2019 உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் …