Category : sterlite

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை!

2 months ago / 0 comments

Share

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய பேரணியில் காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 13 போ் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. …

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு!

7 months ago / 0 comments

Share

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட …