Category : Tamil Nadu

கஜா புயல்: எல்எல்ஏ., எம்பி.க்களின் சம்பளத்தை தருவதாக தி.மு.க. அறிவிப்பு

5 hours ago / 0 comments

Share

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சாா்பில் ரூ.1 கோடியும், கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினா்களின் 1 மாத ஊதியம் நிதியுதவியாக வழங்கப்படும் என்று கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். கஜா புயல் நிவாரண பணிகளுக்காக தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்குவதாக தி.மு.க. …

கஜா புயலால் மழை, நிலச்சரிவில் அவதிப்படும் கேரளாவின் இடுக்கி!

2 days ago / 0 comments

Share

திருவனந்தபுரம் : தமிழத்தை புரட்டிப் போட்டு விட்டு சென்ற கஜா புயல், தற்போது கேரளாவை அடைந்துள்ளது. நேற்று அதிகாலை வேதாரண்யம் -நாகை இடையே கஜா புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோர தாண்டவம் ஆடியது. இதில் பல ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் …

மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் – நாகையில் கடுமையான புயல் பாதிப்பு

3 days ago / 0 comments

Share

நாகை : கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தி மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் வேதாரண்யம் – நாகை இடையே நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. பாதுகாப்பு முயற்சியாக …

தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்யும்!!!

5 days ago / 0 comments

Share

ம்!!! கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி …

இன்றும் சரிந்தது பெட்ரோல், டீசல் விலை!!!

6 days ago / 0 comments

Share

பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 80.42ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 76.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், …

கஜா புயல் கடலூா், பாம்பன் இடையே கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

7 days ago / 0 comments

Share

கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடல் அலை வழக்கத்தை காட்டிலும் சற்று சீற்றமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து …

தீவிரமடையும் கஜா புயல்.. அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை

1 week ago / 0 comments

Share

சென்னை: ரெட் அலர்ட், கஜா புயல் ஆகியவற்றால் 20 தொகுதிகளின் தேர்தலும் தள்ளி போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுத் தேர்தலும் ,சட்டசபை தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என ஒரு சாராரும், அவை தனித்தனியாக நடத்தப்பட வேண்டும் என மறு சாராரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். …

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே ஜனவரி முதல் வாரத்தில் கூடகிறது தமிழக சட்டப்பேரவை…

1 week ago / 0 comments

Share

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை ஜனவரி முதல் வாரத்தில் கூடவுள்ளது. தமிழக சட்டபேரவை கடந்த மே 29ம் தேதி தொடங்கி, ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை …

சர்கார் பிரச்சனையில் ராஜலட்சுமியை மறந்துட்டீங்களே; திருமுருகன் காந்தி வேதனை!

1 week ago / 0 comments

Share

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி(13). இவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால், கடந்த மாதம் 22ஆம் தேதி ராஜலட்சுமியின் தலையை துண்டித்து அவரது தாய் எதிரிலேயே கொடூரமாக தினேஷ்குமார் …

ரூ.20 கோடி லஞ்ச பேரம் பேசிய வழக்கு: ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு…

2 weeks ago / 0 comments

Share

அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமூகமாக முடித்துக்கொடுக்க லஞ்சம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சையத் அகமது பரீத் என்ற நிதிநிறுவன அதிபர், தன்னுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் …