Category : Tamil Nadu

மதுப்பிரியர்களின் மனைவிகள், மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3 months ago / 0 comments

Share

விழுப்புரம் அருகே கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க முடியாமல் தவிப்பதாகக் கூறி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்களின் போராட்டத்தால் மூன்று …

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீனா, நேபாளத்துக்கு புதிய சலுகை

3 months ago / 0 comments

Share

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாளத்துக்கு சீனா புதிய சலுகை வழங்கியுள்ளது. இந்தியாவின் மிக அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம், இமைய மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளம், இதுவரை எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் இந்தியாவின் தயவை நாடி இருந்தது. வர்த்தகத்துக்கு …

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

3 months ago / 0 comments

Share

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க …

சென்னையில் Global Wellness Hub (SPA/YOGA/ZUMBA) திறப்பு விழா..,

3 months ago / 0 comments

Share

சென்னையில் Global Wellness Hub (SPA/YOGA/ZUMBA) நமது V.G.P Golden Beach Resort ல் செப்டம்பர் 9ம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 க்குள் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக 1.Justice Vallinayagam(Judge-Lok Adalat, Madras High Court) 2. Dr. …

பணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம்: பிரதமர் மோடி மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கு

3 months ago / 0 comments

Share

பணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் எழுதியுள்ள ஷேர்ஸ் ஆஃப் ட்ரூத் – ஜர்னி டிரைல்டுஸ் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மன்மோகன் …

பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயர்வு.

3 months ago / 0 comments

Share

பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 47 காசுகளும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியைப் பெருக்காதது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வது …

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து.. 3 தொழிலாளர்கள் பலி

3 months ago / 0 comments

Share

சிவகாசி: சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு …

கடைசி முயற்சி… இந்த 2 காரணத்திற்காக அழகிரியை திமுக மீண்டும் பரிசீலிக்கலாமே!

3 months ago / 0 comments

Share

சென்னை: இன்று திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், எத்தகைய விவகாரங்கள் குறித்து பேசினாலும், ஆலோசனை செய்தாலும், விவாதித்தாலும் கண்டிப்பாக ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டார்கள் என்பது திட்டவட்டமாக தெரிந்த கதைதான். அதுதான் அழகிரியை கட்சிக்குள் மீண்டும் இணைக்கும் முடிவு!! …

மன்னார்குடி டூ முக்கொம்பு.. பேரணியாக சென்ற விவசாயிகளை தஞ்சையில் தடுத்த போலீஸ்.. தள்ளுமுள்ளு

3 months ago / 0 comments

Share

தஞ்சாவூர்: முக்கொம்பு அணையை சீரமைக்க வேண்டும், கடைமடை பகுதி விவசாயத்திற்கும் காவிரி தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி,ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரிலிருந்து முக்கொம்பிற்கு விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர். இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகளின் பேரணி …

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவுக்கு மானியம் நிறுத்தப்படும்; டிரம்ப் பேச்சு

3 months ago / 0 comments

Share

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான மானியம் நிறுத்தப்படும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு டகோட்டா பகுதியில் உள்ள ஃபார்கோ சிட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, சில நாடுகளை வளரும் பொருளாதார நாடுகள் …