Category : Tamil Nadu

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

2 weeks ago / 0 comments

Share

வரும் 8 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 7 ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை முதல் மிக …

இந்தியாவில் எம்.பிக்களுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம்…. அதிர்ச்சி தரும் தகவல் வெளியீடு…

3 weeks ago / 0 comments

Share

எம்.பிக்களுக்கு 4 கடந்த ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்திடம் தகவலை கேட்டு அறிந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை …

எம்எல்ஏ கருணாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதி

3 weeks ago / 0 comments

Share

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அண்மையில் எழும்பூர் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையானார் கருணாஸ். இந்நிலையில் கருணாஸ் கடந்த ஆண்டு …

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

3 weeks ago / 0 comments

Share

வளிமண்டலத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை முதல் கர்நாடகம் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நிலவி வருகிறது. …

வர்த்தக போர் இந்தியாவுக்கு சாதகம்: ஜெட்லி

3 weeks ago / 0 comments

Share

சர்வதேச வர்த்தக போர் காரணமாக, ஆரம்பத்தில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டாலும், பின்னர் இந்தியாவுக்கு பெரிய வாய்ப்பாக மாறும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். டில்லியில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசியதாவது: உலகளவில் நடக்கும் வர்த்தக போர் இந்தியாவை முதலில் பாதித்தாலும், பின்னர் நாம் வேகமாக …

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி…

3 weeks ago / 0 comments

Share

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் …

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு துணை தேர்வு ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு

3 weeks ago / 0 comments

Share

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், செப்டம்பர் 23-ம் தேதியிட்ட தமிழக அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ள ஓர் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன், ஜூலை பருவத்தில் சிறப்பு துணை தேர்வு …

1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு…

3 weeks ago / 0 comments

Share

1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்து கொள்ளலாம் என்று அரசாணை வெய்யிப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று …

உ.பி.,யில் கட்சிகளின் கையில் கடவுள்கள்…

4 weeks ago / 0 comments

Share

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் இந்துக்களின் ஓட்டை கவர வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கடவுளை கையில் எடுத்துள்ளன. 2019 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக உத்தர பிரதேசத்தில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அங்கு 80 லோக்சபா தொகுதிகள் …

சென்னை யமஹா, ராயல் என்பீல்டு நிறுவனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – உற்பத்தி பாதிப்பு!

4 weeks ago / 0 comments

Share

இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான யமஹா, ராயல் என்பீல்டு ஆகியவற்றில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய ராயல் என்பீல்டு தொழிற்சங்க துணைத் தலைவரும், உழைக்கும் மக்கள் வர்த்தகச் சங்கத் துணைத் தலைவருமான ஆர்.சம்பத், ராயல் என்பீல்டு நிறுவனத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று …