Category : Tamil Nadu

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு..!!

2 years ago / 0 comments

Share

கேரளாவில் தென் மேற்கு பருவமழை கடந்த 30 ந்தேதி  தொடங்கியது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும்  பருவமழை தொடங்கி உள்ளது. நேற்று சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 11.6 மி.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 12.4 மி.மீட்டர் மழையும் …

விரைவில் உடல் எடையை குறைக்க எளிய டிப்ஸ்!

2 years ago / 0 comments

Share

சிட்ரஸ் பழங்களில் எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி  சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது. உடல் எடை மற்றும் அழகைப் பாராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல் உண்ணும் உணவிலும் எலுமிச்சையை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். எலுமிச்சை டயட்டில் …

24 நாள் சட்டசபை கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு..!!

2 years ago / 0 comments

Share

தமிழக சட்டசபை தொடர் வரும் 14ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து …

சட்டசபைய கூட்டினால் தானே அதிமுகவோட வண்டவாளம் தெரியும்… விஜயகாந்த் லந்து B

2 years ago / 0 comments

Share

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் நிச்சயம் சட்டசபை தேர்தல் வரும் அதில் நிச்சயம் தேமுதிக ஆட்சியில் அமர்வது உறுதி, உறுதி, உறுதி என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருந்தது தொண்டர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. …

மத்திய அரசின் புதிய விதிமுறைகளில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை: கேரள நீதிமன்றம்…

2 years ago / 0 comments

Share

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிக்கையில், இளம் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரக் கூடாது. கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் …

மாணவர்கள் மீது தாக்குதல்: சென்னை ஐ.ஐ.டி.வளாகம் முன்பு மாணவர் அமைப்பினர் முற்றுகை – போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

2 years ago / 0 comments

Share

மாட்டு இறைச்சி விவகாரத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இன்று சென்னை ஐ.ஐ.டி.வளாகம் முன்பு மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி …

திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா: இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது..!!

2 years ago / 0 comments

Share

திரைப்பட நடிகர் சிரிஷ் அவர்களின் 24வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.  மெட்ரோ திரைப்படத்தின் கதாநாயகன் சிரிஷ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள  இராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மடத்தில் தங்கியிருக்கும் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று மதிய உணவு அன்னதானம் …

பயங்கர தீ விபத்து: ஆபத்தான நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம்…

2 years ago / 0 comments

Share

சென்னை தியாகராயர் நகரில் தீப்பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் அபாயகரத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் அதிகாலை முதல் தீப்பற்றி எரிந்து வருகிறது. கிட்டதட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி …

மோடி அரசில் மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

2 years ago / 0 comments

Share

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, …

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..!!

2 years ago / 0 comments

Share

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உஸ்மான் சாலை, பனங்கல்பார்க் பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் …