Category : Tamil Nadu

புதிய அணை : கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி…

2 months ago / 0 comments

Share

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில், முல்லை …

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கலாம் ; ஆன்லைனில் பட்டாசு விற்க தடை…

2 months ago / 0 comments

Share

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. காற்றில் மாசு கலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாடு முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் …

குற்றாலத்தில் கூவத்தூா் 2.0? 18 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக குற்றாலம் பயணம்

2 months ago / 0 comments

Share

அமமுக துணைப்பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களும் கூட்டாக குற்றாலம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தொடா்ந்த வழக்கில் ஓரிரு நாட்களில் தீா்ப்பு …

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஹெச்.ராஜா

2 months ago / 0 comments

Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே …

சிவகார்த்திகேயனின் வீட்டில் சூப்பரான ஸ்பெஷல்! போடு செம ! – வரிந்து கட்டி வாழ்த்து சொன்ன ரசிகர்கள்

2 months ago / 0 comments

Share

சிவகார்த்திகேயன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவரின் மகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அப்பா போலவே அந்த குட்டி குழந்தையும் பிரபலமாகிவிட்டார். காரணம் அண்மையில் அவர் சிவாவுடன் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் தான். சிவா சுயமாக தன் நண்பர் …

ஐப்பசி மாத பூஜை நிறைவு: சபரிமலை கோவில் நடை இன்று முதல் அடைப்பு!

2 months ago / 0 comments

Share

ஐப்பசி மாத பூஜைகள் நிறைவு பெறும் நிலையில், இன்று முதல் சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17ம் …

இந்திய மீனவர்கள் 16 பேர் பாகிஸ்தான் அரசால் கைது: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு…

2 months ago / 0 comments

Share

இந்திய மீனவர்கள் 16 பேர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு …

மத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா..!

2 months ago / 0 comments

Share

பெண் பத்திரிக்கையாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமா செய்தார். அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் …

தேசத்தின் சொத்து எச்ஏஎல்: ராகுல் பேச்சு…

2 months ago / 0 comments

Share

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் எனப்படும் எச்ஏஎல் நிறுவனம் நாட்டின் முக்கிய சொத்தாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில், எச்ஏஎல் நிறுவனம் அருகே, அந்த நிறுவனத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து பேசினார். அப்போது …

அனைவரும் சைவமாக உத்தரவிட முடியாது…

2 months ago / 0 comments

Share

நாட்டில் உள்ள அனைவரையும் சைவ உணவு முறைக்கு மாற எங்களால் உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் …