Category : Tamil Nadu

சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் அமெரிக்கா – ரஷியா இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

2 years ago / 0 comments

Share

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல …

தமிழக தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் மாலிக் பெரோஸ்கான்..!

2 years ago / 0 comments

Share

மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் தற்போது பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தற்போது பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட கலெக்டராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சில மாதங்களுக்கு …

நடிகை ரோஹினி இயக்கத்தில் இயக்குனர் சேரன், நடிகர் பசுபதி, நடிகை நித்ய மேனன் ஆகியோர் நடித்திருக்கும் : “அப்பாவின் மீசை” கூடிய விரைவில் வெள்ளித்திரையில்…

2 years ago / 0 comments

Share

இயக்குனர் சேரன் – இவரை இயக்குனர் மட்டுமில்லாமல்  மிகவும் உணர்வு பூர்வமாக நடிக்கக்கூடிய  நடிகர் என்றும் சொல்லலாம். இப்போது இவர் "அப்பாவின் மீசை" என்ற படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகர் பசுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சேர்ந்து நித்ய …

ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஒரு எம்.பி ரகளை: 30 நிமிடம் விமானம் தாமதம்…

2 years ago / 0 comments

Share

டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த எம்.பி டோலா சென் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் புறப்படுவதில் 30 நிமிடம் தாமதம் ஆனது. விமானத்தின் அவசர வழி அருகே உள்ள இருக்கையில் இருந்து வேறு இருக்கையில் மாறி இருக்குமாறு எம்.பியின் வயதான …

டெல்லியில் ரிசர்வ் வங்கி முன் போராட முயன்ற அய்யாக்கண்ணு கைது : 15 தமிழக விவசாயிகள் விடுவிப்பு

2 years ago / 0 comments

Share

ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது டில்லி போலீசார் தடியடி நடத்தினர்.தேசிய வங்கிகளில், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 20 நாளுக்கு மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சியினர், …

சிவசேனா எம்.பி கெய்க்வாட் விமானத்தில் செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கம்…

2 years ago / 0 comments

Share

ஏர்இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டிற்கு ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ தடை விதித்து உள்ளது. இப்பிரச்சனையை முன்வைத்து பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால்,  மத்திய அரசு பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் என கூறிவிட்டது.  இதற்கிடையே,சிவசேனா எம்.பி.க்கள் …

காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி…

2 years ago / 0 comments

Share

காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த செப்., 20ம் தேதி காவிரியில் 15 ஆயிரம் …

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை…

2 years ago / 0 comments

Share

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன்.  எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட அமைச்சரின் இலாகாவின் கீழ்வரும் அரசு …

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிக்க வேண்டிய உணவுகள்…

2 years ago / 0 comments

Share

கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது. எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக …

தேசிய விருதுகள் சிறந்த தமிழ்ப் படம் ஜோக்கர் பாடலாசிரியர் வைரமுத்து அறிவிப்பு…

2 years ago / 0 comments

Share

64-வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிடா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் …