Category : Tamil Nadu

லாரி வேலைநிறுத்தத்தால் மூலப்பொருட்கள் பற்றாக்குறை: கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகள் மூடல்…

4 weeks ago / 0 comments

Share

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 7-வது நாளாக தொடர்கிறது. இதனால் மூலப்பொருட்கள் கிடைக்காததால் கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வேலைநிறுத்தத்தால் கோவில்பட்டி, எட்டயபுரம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டப் பகுதிகளில் இயங்கிவரும் தீப்பெட்டி ஆலைகளில் சுமார் 21 லட்சம் தீப்பெட்டிப் பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாகவும் இவை வெளி மாநிலங்கள் …

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை ‘யாரும் பார்க்க வரவேண்டாம்’ என்று டாக்டர்கள் அறிக்கை…

4 weeks ago / 0 comments

Share

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்த நிலையில், டிசம்பர் மாதம் 1-ந் தேதி அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை …

தாஜ்மஹால் விவகாரம்: உத்தர பிரதேச அரசிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி…

4 weeks ago / 0 comments

Share

தாஜ்மஹாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் உரிய அக்கறை இன்றி செயல்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ‘‘தாஜ் மஹாலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையெனில் அதை இடித்துவிடுங்கள்’’ என்று மத்திய அரசுக்கு சில வாரங்களுக்கு …

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத மத்திய அரசு….. 7-வது நாளை எட்டிய லாரி ஸ்டிரைக்: சரக்குகள் தேக்கம்…

4 weeks ago / 0 comments

Share

நாடு முழுவதும் நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளை எட்டியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை …

தொழில்துறை சுங்கவரியை குறைக்க அமெரிக்கா முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத புதிய உச்சம்…

4 weeks ago / 0 comments

Share

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் வராலாற்றில் முதன்முறையாக 37,000 புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்களுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தொழில்துறைக்கான சுங்கவரியை குறைப்பது, சமையல் எரிவாயு போன்றவற்றை ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவில் …

ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு

1 month ago / 0 comments

Share

சென்னை சாஸ்திரிபவன் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், மிகவும் சத்தமாக ஒலிப்பெருக்கி வைத்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தி இடையூறு ஏற்படுத்தியதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர்கள் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தில் ரூ.163 கோடி பறிமுதல்

1 month ago / 0 comments

Share

தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை, எஸ்.பி.கே., என்ற, கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 2வது நாளாக நடந்தது. சென்னை பெசன்ட் நகர், மயிலாப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். …

அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஐகோர்ட் உத்தரவு

2 months ago / 0 comments

Share

அனைத்து வட்டார போக்குவரத்து துணை அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து RDO-க்களும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.