Category : Tamil Nadu

சென்னையில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை

4 months ago / 0 comments

Share

சென்னையில் ஒரு குழந்தை மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது ஒன்றரை வயதுக் குழந்தை சிவஸ்ரீ. இந்தக் குழந்தைக்கு கடந்த 3 நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த …

மைக்ரோ வேவ் ஓவனில் 7 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

4 months ago / 0 comments

Share

அதிரடி சோதனையை சென்னை விமான நிலைய அதிகாரிகள் நடத்தியதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 7 கிலோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதை மையமாக வைத்து அதன் கடத்தல்களும் அதிகரித்து வருகிறது. …

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை: மு.க.ஸ்டாலின்…

4 months ago / 0 comments

Share

காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 18 …

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு…

4 months ago / 0 comments

Share

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் 3வது நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பு வழங்கினார். 3வது நீதிபதி முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, 2017 செப்டம்பரில், கட்சி …

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்புக்குப் பின்னால் அதிமுக ஆட்சி என்னவாகும்?

4 months ago / 0 comments

Share

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இன்று காலை 18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்க வழக்கில் அவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆகக் குறையும். அப்படி குறையும் பட்சத்தில் …

புதிய அணை : கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி…

4 months ago / 0 comments

Share

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில், முல்லை …

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கலாம் ; ஆன்லைனில் பட்டாசு விற்க தடை…

4 months ago / 0 comments

Share

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. காற்றில் மாசு கலப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாடு முழுவதும் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் …

குற்றாலத்தில் கூவத்தூா் 2.0? 18 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக குற்றாலம் பயணம்

4 months ago / 0 comments

Share

அமமுக துணைப்பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களும் கூட்டாக குற்றாலம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தொடா்ந்த வழக்கில் ஓரிரு நாட்களில் தீா்ப்பு …

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஹெச்.ராஜா

4 months ago / 0 comments

Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே …

சிவகார்த்திகேயனின் வீட்டில் சூப்பரான ஸ்பெஷல்! போடு செம ! – வரிந்து கட்டி வாழ்த்து சொன்ன ரசிகர்கள்

4 months ago / 0 comments

Share

சிவகார்த்திகேயன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவரின் மகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அப்பா போலவே அந்த குட்டி குழந்தையும் பிரபலமாகிவிட்டார். காரணம் அண்மையில் அவர் சிவாவுடன் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் தான். சிவா சுயமாக தன் நண்பர் …