Category : Tamil Nadu

‘தங்கரதம்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் ஆர்யா…

2 years ago / 0 comments

Share

சென்னை, பிப்.10 (டி.என்.எஸ்) சி.எம்.வர்கீஸ் தயாரிப்பில் பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தங்கரதம்’. வெற்றி, செளந்தர்ராஜன், அதிதி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், நாடன் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் எதார்த்தமான திரைக்கதையோடு உருவாகியுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா நேற்று வெளியிட்டார். மேலும், படத்தின் டிரைலர் …

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது…

2 years ago / 0 comments

Share

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியால் பெறப்பட்ட, ஜல்லிக்கட்டு சட்டத்தின் மூலம் இன்று நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. காலை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 4.45 வரை நடைபெற்றது. பதிவு செய்யப்பட்ட அனைத்து …

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்…

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட்டு மதுரையிலிருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகம் நலம் பெற்று விளங்க …

அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து மதுசூதனன் நீக்கப்படுவதாகவும், செங்கோட்டையன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா அறிவிப்பு…

2 years ago / 0 comments

Share

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கும், முதல் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. கட்சி பொறுப்பையும் ஆட்சி பொறுப்பையும் யார் கைப்பற்றுவது என்பதில் இரு தரப்புக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.  அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உட்பட முன்னணி நிர்வாகிகள் பலர், ஓ …

பதவியேற்பு விழா நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…

2 years ago / 0 comments

Share

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த 5-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் மாளிகையில் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டு புதிய அமைச்சரவை …

தலைமைச்செயலாளர் ,டிஜிபி ஆகியோருடன் ஒரு மணி நேரம் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார்…

2 years ago / 0 comments

Share

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த 5-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் மாளிகையில் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டு புதிய அமைச்சரவை …

சசிகலா முதல்வராக தடை கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு…

2 years ago / 0 comments

Share

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சட்டமன்ற அ.தி.மு.க. குழு தலைவராக  கடந்த 5–ந்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து, அவர் 7–ந்தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி, சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகி செந்தில்குமார்  சார்பில் கடந்த 6–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் …

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால்:முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது , சட்டத்தில் அதற்கு இடமில்லை…

2 years ago / 0 comments

Share

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால், அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் …

அலங்காநல்லூரில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 950 காளைகளும், 1,400 வீரர்களும் பங்கேற்பு…

2 years ago / 0 comments

Share

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது. தடைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மாடுகள்அவிழ்த்துவிடும் வாடிவாசல்கள் களை இழந்து காட்சியளித்தன. இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், …

நல்லதே நடக்கும். தர்மம் வெல்லும் ஆளுனர் சந்திப்புக்கு பின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி…

2 years ago / 0 comments

Share

கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு சுமூகமாக நடைபெற்றதாக உடன் …