Category : Tamil Nadu

கவர்னரை சந்தித்தார் பன்னீர்செல்வம்…

2 years ago / 0 comments

Share

 பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்து சேர்ந்தார். அவரை முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்தார். பன்னீருடன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 10 பேர் உடன் சென்றுள்ளார். இந்த சந்திப்பின் போது, ராஜினாமா …

அனல் பறக்கும் அரசியல் களம் : சென்னை வந்தார் ஆளுநர் .. தனித்தனியே சந்திக்கும் ஓ.பி.எஸ் , சசிகலா

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் நிலவி வரும் உச்சக்கட்ட அரசியல் பரபரப்பின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்த கூடிய சந்திப்பானது இன்று மாலை நிகழ இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதலில் ஆளுநருடனான சந்திப்பு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது காபந்து முதல்வராட்சி …

தமிழகத்தில் அடுத்தடுத்து திருப்பம்: சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் மாற்றம்?

2 years ago / 0 comments

Share

சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலையில் தம்மைச் சந்தித்த தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரனிடம் ஜார்ஜை மாற்றக்கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜை மாற்றிவிட்டு சஞ்சய் அரோராவை மாநகர ஆணையராக நியமிக்கவும் முதல்வர் …

ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி குடும்ப சொத்தாக மாற்ற கபட நாடகமாடுகிறார் சசிகலா : O.P.S கடும் தாக்கு…

2 years ago / 0 comments

Share

 சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்றி போது மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் போயஸ் தோட்டத்தில் நுழைந்தவர் தான் சசி. ஆனால் தற்போது ஜெயலலிதா …

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை சசி முதல்வராக தடை கோரிய வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

2 years ago / 0 comments

Share

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க கோரி உச்சநீதிமனற்த்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், நாளை மதியம் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை …

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல்…

2 years ago / 0 comments

Share

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று சசிகலா தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்களை மூன்று சொகுசு பஸ்களில் அழைத்து சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் பகுதியில் உள்ள தெற்குணப் பட்டில் இருக்கும் தனியார் …

ஓ.பி.எஸ்., விளக்கமளித்த பின் என்ன முடிவு எடுப்பார் கவர்னர்?

2 years ago / 0 comments

Share

ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் பன்னீர் செல்வம் தெரிவித்தால், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, முதல்வர் பதவியில் ஓ.பி.எஸ்., நீடிக்க கவர்னர் அனுமதி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. …

சசிகலா தரப்பால் அ.தி.மு.க MLA-க்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது மக்களாட்சி மாண்பை சிதைக்க கூடிய செயல் : ஸ்டாலின் கருத்து

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நீடிக்கும் நிலையில் சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து, ஜனநாயக மாண்பை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இந்த கருத்தை …

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் எத்தகைய முடிவை மேற்கொள்வார் என்று அரசியல் பார்வையாளர் அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்ப்பு …

2 years ago / 0 comments

Share

  தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும் வகையில் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு நிரந்தரமான, முழுமையான கவர்னர் இல்லாதது பெரும் குறையாகக் கருதப்படுகிறது. தற்போது மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு கவர்னராகவும் உள்ளார். ஆனால் முக்கியமான நேரத்தில் அவர் இல்லாதது துரதிர்ஷ்டமாக …

உடனடி விசாரணை: தலைவர்கள் கோரிக்கை..,

2 years ago / 0 comments

Share

முதல்வர் பதவியில் இருந்து தன்னை விலகச் சொல்லி சசிகலா மிரட்டினார். அதற்கான கடிதத்தையும் மிரட்டி வாங்கினார்கள் என, முதல்வர் பன்னீர்செல்வம், பரபரப்பாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: சசிகலா …