Category : Tamil Nadu

ஆளுங்கட்சிக்காரரை அடித்து துவைத்து சட்டையை கிழித்த இன்ஸ்பெக்டர்.. இடமாற்றம்

2 weeks ago / 0 comments

Share

மணப்பாறை: ஆளுங்கட்சிக்காரர்களை அரசு பதவியில் இருப்பவர்கள் பகைத்துக் கொண்டால் தூக்கி அடிக்கத்தான் படுவார்கள் போல. மணப்பாறை அருகே கருங்குளம் என்ற ஊரை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் அதிமுககாரர். முன்னாள் ஒன்றிய சேர்மன். எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளராக இருக்கிறார். இதைவிட முக்கியம், 4 முறை மாவட்ட கவுன்சிலராக …

திமுக என்றால் அது ஸ்டாலின் மட்டுமே.. அழகிரியே நிரூபித்து விட்டார்!

2 weeks ago / 0 comments

Share

சென்னை: அண்ணா மறைந்தபோது கருணாநிதி ஒரே வாரத்தில் தனக்கு முன் எழுந்த அத்தனை தடைகளையும் தகர்த்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். அதோடு திமுகவில் இல்லாத தலைவர் பதவியையும் தனக்கென பட்டயம் போட்டுக் கொண்டார். ஐம்பது ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தவர் அந்தப் பதவிக்கான நியாயத்தையும் அழகாகவே செய்து …

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். co

2 weeks ago / 0 comments

Share

சென்னை: ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்திற்கு நிகராகும் என்றும் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம். இதனை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். எனினும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் …

மே பதினேழு இயக்கம் அரசு அடக்குமுறைக்கு எதிரான பொதுக்கூட்டம்!

2 weeks ago / 0 comments

Share

சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். …

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

2 weeks ago / 0 comments

Share

தன்பாலின சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தன்பாலின உறவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கு கடந்த வந்த பாதை பல்வேறு உலக …

“மேகம் கருக்கையிலே” ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்.

2 weeks ago / 0 comments

Share

சென்னை: பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை …

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

2 weeks ago / 0 comments

Share

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற …

குட்கா ஊழல்.. 35 இடங்களில் சோதனை… 3 பேரை கைது செய்தது சிபிஐ!

2 weeks ago / 0 comments

Share

டெல்லி: குட்கா ஊழல் தொடர்பாக 3 பேரை இன்று சிபிஐ கைது செய்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க ஜெயலலிதா அரசு தடை விதித்தது. இதனிடையே மதுரவாயலில் ஒரு குடோனில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் அங்கு …

சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான 17 பேருக்கு குண்டர் சட்டம்!

2 weeks ago / 0 comments

Share

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 50 பேரிடம் விசாரணை நடத்திய …

குட்கா ஊழல் வழக்கு – இரண்டாவது நாளாக தொடரும் சிபிஐ சோதனை!!

2 weeks ago / 0 comments

Share

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை, இரண்டாவது நாளாக இன்றும் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், …