Category : Tamil Nadu

`பிரேமம்’ படம் மூலம் சினிமாவிற்கு வந்த சாய்பல்லவி ரீமேக் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம்…

2 years ago / 0 comments

Share

‘பிரேமம்’ என்னும் மலையாளப் படத்தின் மூலம் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கெனவே மணிரத்னம் இயக்கும் …

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு …

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என்று தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், ஜல்லிக்கட்டுக்குத் தடையாக உள்ள பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் …

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நாளை கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

2 years ago / 0 comments

Share

“ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது” என்று பிரதமர் நரேந்திரமோடி தமிழக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திடம் இன்று தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இப்படியரு சூழ்நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் …

பிரதமரின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என போராட்டகளத்தில் உள்ள இளைஞர்கள் உறுதி…

2 years ago / 0 comments

Share

தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, அதனை நடத்துவதற்கு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளாததற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். முன்னதாக …

ஜல்லிக்கட்டு விவகாரம்:இன்று நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இன்று நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவோம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தி. நகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு …

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்…

2 years ago / 0 comments

Share

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு …

ஜல்லிக்கட்டு போராட்டம்:மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்…

2 years ago / 0 comments

Share

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் …

மெரீனாவில் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் மதியம் 12 மணி அளவில் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒலிபெருக்கியில் பேசினார்…

2 years ago / 0 comments

Share

மெரீனாவில் போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் மதியம் 12 மணி அளவில் மயிலாப்பூர்  துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒலிபெருக்கியில் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:- நான் மதுரையில் 2012-ம் ஆண்டு பணிபுரிந்தபோது அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளேன். எனவே ஜல்லிக்கட்டின் அருமை என்ன என்பது …

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு : போராட்டக்களத்தில் குதித்த சிறுமி…

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் சிறுமி கலந்து கொண்டுள்ளார். இந்த சிறுமியின் உணர்ச்சி அனைவரையும் வியக்க அடைய செய்துள்ளது. பீட்டா அமைப்பை ஒழிக்க …

மாணவர்களின் போராட்டம் தொடர்பாக ஆலோசனை:டிஜிபியுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

2 years ago / 0 comments

Share

தலைமைச்செயலகத்தில் டிஜிபியுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாணவர்களின் போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை மெரினாவில் போராடி வரும் இளைஞர்களுடன் போலீசார் நேற்று …