Category : World

குடியரசு தினம் : டிரம்பிற்கு இந்தியா அழைப்பு

6 days ago / 0 comments

Share

2019 ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை டிரம்ப் ஏற்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா …

ஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது

1 week ago / 0 comments

Share

ஜப்பானின் மேற்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மிக அதிகபட்சமாக ஹிரோஷிமாவில் 40 க்கும் …

போர்ப்பயிற்சியின்போது போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறிய ஏவுகணை

3 weeks ago / 0 comments

Share

ஜெர்மனி போர்க்கப்பல் ஒன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அப்போது ஒரு ஏவுகணை சரியாக இலக்கு நோக்கி செல்லாமல் கப்பலிலேயே வெடித்துச் சிதறிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போர்க்கப்பலிலிருந்து பட்டாசு வெடிப்பதுபோல அந்த ஏவுகணை வெடித்துச் சிதறுகிறது. ஆர்டிக் பகுதியில் …

எல்லையில் போர் பதற்றம் : இந்தியா , சீனா படைகள் நேருக்கு நேர் குவிப்பு..!

1 year ago / 0 comments

Share

இந்தியாவும், சீனாவும் நேருக்கு நேர் படைகளை குவித்து வருவதால் எல்லை பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது. சிக்கிம், பூட்டான், திபெத் எல்லைகள் சந்திக்கும் பகுதியான டோக்கா லா அருகே இருநாடுகளும் படைகளை குவித்துள்ளன. இதனால் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் மோத தயார் என்ற சூழல் உருவாகியுள்ளது. …

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான எளிய வழி!!

1 year ago / 0 comments

Share

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.   8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு …

பாக்தாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் பலி

1 year ago / 0 comments

Share

பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள பிரபலமான ஐஸ் கீரிம் கடை அருகே நேற்று நள்ளிரவு கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 24  பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்! டொனால்டு டிரம்ப் ஆசிய தலைவர்களுடன் திடீர் ஆலோசனை..!

1 year ago / 0 comments

Share

ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது. வடகொரியாவின் அடாவடி செயல்பாட்டிற்கு அமெரிக்காவின் டொனால்டு டிரம்பின் அரசின் எதிர் நடவடிக்கையானது மாறுபட்ட விதத்தில் அமைந்து உள்ளது. ஒபாமா நிர்வாகம் பொருளாதார தடை விவகாரத்தில் நெருக்கடியை கொடுத்தது. ஆனால் டொனால்டு டிரம்ப் அரசானது அதிரடி …

இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…

1 year ago / 0 comments

Share

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் …

அரிசி கழுவிய தண்ணீரில் இவ்வளவு பயன்களா..!

1 year ago / 0 comments

Share

அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும். …

சிரியாவில் விஷவாயு தாக்குதல் நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்ற ரஷியாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய நாடுகள் தரப்பில் நிராகரிக்கப்பட்டது…

1 year ago / 0 comments

Share

  சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் …