Category : World

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவுக்கு மானியம் நிறுத்தப்படும்; டிரம்ப் பேச்சு

6 months ago / 0 comments

Share

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான மானியம் நிறுத்தப்படும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு டகோட்டா பகுதியில் உள்ள ஃபார்கோ சிட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, சில நாடுகளை வளரும் பொருளாதார நாடுகள் …

செல்பி எடுப்பதற்காகவே ஒரு பெண்ணை சம்பளத்துக்கு நியமனம் செய்துள்ளார்.

6 months ago / 0 comments

Share

வாஷிங்டன்: அமெரிக்காவின் டிவி தொகுப்பாளினியான கிம் கர்தாஷியனை செல்பி எடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறிவிட்டதால் செல்பி எடுக்க பெண் உதவியாளரை நியமனம் செய்தார். நவீன செல்போன்கள் வந்த நாள் முதல் போட்டோ எடுப்பது, பாட்டு கேட்பது, வீடியோ எடுப்பது என நீண்டு கொண்டே சென்றது. …

விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: காட்சிக்கு வைக்கப்பட்ட விண்வெளி உடை…

6 months ago / 0 comments

Share

இஸ்ரோவுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பணிக்குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6-வது எடிஷன் விழாவில் அறிவித்தார். இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. …

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!

6 months ago / 0 comments

Share

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.72 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என …

ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம்

6 months ago / 0 comments

Share

ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரூபாய் 7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை இந்தியா வாங்க உள்ளது. மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் சேவையைத் …

அவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்!

6 months ago / 0 comments

Share

பெர்லின் ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது உலக நாடுகளில் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் இப்போதும் பல வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து இருக்கிறது. முக்கியமாக ஜெர்மனியில் அமெரிக்கா வீசிய சில குண்டுகள் இன்னும் வெடிக்காமல் உள்ளது. அவ்வப்போது …

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர்…

7 months ago / 0 comments

Share

ஆஸ்திரேலிய சமையல் கலைஞர்களுக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சசி செல்லையா. மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், சிங்கப்பூரில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். போலீசில் பல பதவிகளை வகித்துள்ள அவர், மகளிர் சிறையில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து …

குடியரசு தினம் : டிரம்பிற்கு இந்தியா அழைப்பு

7 months ago / 0 comments

Share

2019 ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை டிரம்ப் ஏற்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா …

ஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது

8 months ago / 0 comments

Share

ஜப்பானின் மேற்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மிக அதிகபட்சமாக ஹிரோஷிமாவில் 40 க்கும் …

போர்ப்பயிற்சியின்போது போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறிய ஏவுகணை

8 months ago / 0 comments

Share

ஜெர்மனி போர்க்கப்பல் ஒன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அப்போது ஒரு ஏவுகணை சரியாக இலக்கு நோக்கி செல்லாமல் கப்பலிலேயே வெடித்துச் சிதறிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போர்க்கப்பலிலிருந்து பட்டாசு வெடிப்பதுபோல அந்த ஏவுகணை வெடித்துச் சிதறுகிறது. ஆர்டிக் பகுதியில் …