Category : World

பாக்தாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் பலி

1 year ago / 0 comments

Share

பாக்தாத், ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள பிரபலமான ஐஸ் கீரிம் கடை அருகே நேற்று நள்ளிரவு கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 24  பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்! டொனால்டு டிரம்ப் ஆசிய தலைவர்களுடன் திடீர் ஆலோசனை..!

1 year ago / 0 comments

Share

ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்து வருகிறது. வடகொரியாவின் அடாவடி செயல்பாட்டிற்கு அமெரிக்காவின் டொனால்டு டிரம்பின் அரசின் எதிர் நடவடிக்கையானது மாறுபட்ட விதத்தில் அமைந்து உள்ளது. ஒபாமா நிர்வாகம் பொருளாதார தடை விவகாரத்தில் நெருக்கடியை கொடுத்தது. ஆனால் டொனால்டு டிரம்ப் அரசானது அதிரடி …

இந்தியாவில் ரூ.9000 கோடி வங்கிக் கடனை வாங்கி தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா கைது…

2 years ago / 0 comments

Share

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் …

அரிசி கழுவிய தண்ணீரில் இவ்வளவு பயன்களா..!

2 years ago / 0 comments

Share

அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அந்த நீரை வடிகட்டவேண்டும். …

சிரியாவில் விஷவாயு தாக்குதல் நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்ற ரஷியாவின் குற்றச்சாட்டு மேற்கத்திய நாடுகள் தரப்பில் நிராகரிக்கப்பட்டது…

2 years ago / 0 comments

Share

  சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் …

6 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை : 6 அங்குல உயரமான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்கள் பூமியில் வாழ்ந்து வந்தமைக்கும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 years ago / 0 comments

Share

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா  என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து …

கையில் செயற்கையாக காத்து வளர்த்து செயல்பட வைத்த டாக்டர்கள் : சீனாவில் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதை மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது…!!!

2 years ago / 0 comments

Share

சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில் வளர்த்து, அதை பொருத்தி வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள். 3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் வளர்க்கப்பட்டது. …

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் : பாகிஸ்தானில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்…

2 years ago / 0 comments

Share

  பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குர்ரம் ஏஜென்சி பகுதியின் தலைநகரான பராச்சினாரில் சந்தை பகுதியில்  தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, ஷியா பிரிவு இமாம் பர்க்கா கட்டிடத்தின் வாயில் கதவு மீது பயங்கரமாக மோதி வெடிக்க செய்தான். மிக பயங்கரமான …

நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: இந்திய தூதருக்கு நைஜீரியா சம்மன்…

2 years ago / 0 comments

Share

நைஜீரிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இந்தியா தூதரை நேரில் வரவழைத்து நைஜீரியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த 27-ம் தேதி டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை …

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

2 years ago / 0 comments

Share

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் …