Category : World

நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: இந்திய தூதருக்கு நைஜீரியா சம்மன்…

2 years ago / 0 comments

Share

நைஜீரிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இந்தியா தூதரை நேரில் வரவழைத்து நைஜீரியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த 27-ம் தேதி டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை …

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

2 years ago / 0 comments

Share

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் …

மருதாணியின் மருத்துவ குணங்கள் :இளநரையினை போக்கும் மருதாணி…

2 years ago / 0 comments

Share

மருதாணியின் மருத்துவ குணங்கள் :  உடல் சூடு குறையும் நகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து நாகசுத்துகள் வருவது குறையும். மருதாணியை நன்கு அரைத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து தலையில் தேய்த்தால் முடி நன்கு வளரும். இளநரையினை போக்கும். கால் ஆணியை சரி செய்ய வசம்பு, மஞ்சள், கற்பூரம், …

ஒரே நாள் இரவில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பு…

2 years ago / 0 comments

Share

ஒரே நாள் இரவில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்திருப்பது மீனவ கிராமங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரியைச் சேர்ந்த உள்ள 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி மீன்பிடித்து வந்தனர். இவர்கள் புதன்கிழமை வங்கக்கடலில் மீன்பிடித்துக் …

இன்று (22/03/2017) உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்…!

2 years ago / 0 comments

Share

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் …

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்…

2 years ago / 0 comments

Share

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில நாட்களாக எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் …

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 8.21 மணியளவில் மிதமான நிலநடுக்கம்

2 years ago / 0 comments

Share

அந்தமானில் உள்ள நிகோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.  காலை 8.21 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அந்தமான், …

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

2 years ago / 0 comments

Share

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளனர். லா லா லேண்ட் திரைப்படம் 14 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. …

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் 2 அதி நவீன போர்க்கப்பல்கள் புதிதாக ரோந்து பணியில் இணைந்துள்ளது: சீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்.

2 years ago / 0 comments

Share

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள சீன ராணுவம் அங்கு விமானப் படை தளத்தையும் அமைத்துள்ளது. …

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை படையினர் சிறைபிடிப்பு…

2 years ago / 0 comments

Share

 ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை படையினர் சிறைபிடித்து சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது.  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுடன் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் …