Category : World

சீனாவில் மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்…

2 years ago / 0 comments

Share

சீனாவில் மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சீஜியாங் மாகானம் தைவூ நகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. தரைத்தளத்தில் பற்றிய தீயானது அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவியது. மாடிகளில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்து …

டிரம்பின் நடவடிக்கையால் அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோரின் விசாக்கள் ரத்து: பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு…

2 years ago / 0 comments

Share

அதிபர் டிரம்பின் நடவடிக்கையால் அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் அதிகமானோரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா …

இன்று சர்வதேச புற்றுநோய் தினம்:பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்…

2 years ago / 0 comments

Share

 உடல் பருமன் போன்ற காரணங்களால் அடுத்த, 20 ஆண்டுகளில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம், 6 மடங்கு அதிகம் உள்ளதாக இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சர்வதேச புற்றுநோய் தினம். இதனை முன்னிட்டு புற்றுநோய் பாதிப்பு மற்றும் புற்றுநோயை …

எண்ணூர் துறைமுகம் அருகே விபத்துக்குள்ளான 2 கப்பல்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது…

2 years ago / 0 comments

Share

சென்னையை அடுத்த எண்ணூர் அருகே 2 கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில், ஒரு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. இங்கிலாந்து மேன் தீவிலிருந்து, திரவ காஸ் ஏற்றிக் கொண்டு, எண்ணுார் துறைமுகம் வந்து இறக்குமதி செய்து விட்டு திரும்பிய, எம்.டி.பி., டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் …

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்…

2 years ago / 0 comments

Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மெல்போர்னனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சகோதரி வீனஸ் வில்லியம்சை 6 – 4, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பெற்றுள்ளார். …

அதிக நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்….

2 years ago / 0 comments

Share

உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது. அதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என …

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புதிய ராக்கெட்களை பரிசோதிக்க வடகொரியா தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது …

2 years ago / 0 comments

Share

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புதிய ராக்கெட்களை பரிசோதிக்க வடகொரியா தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபையின் கடுமையான பொருளாதார தடையையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று, அந்த நாட்டின் …

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் போராட்டம்…

2 years ago / 0 comments

Share

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு …

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 years ago / 0 comments

Share

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ். 92 வயதான இவர் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே …

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..,

2 years ago / 0 comments

Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று …