நவம்பர் 11-ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!

நவம்பர் 11-ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!
By: TeamParivu Posted On: November 07, 2022 View: 95

நவம்பர் 11-ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

முதலாண்டில் ஏற்கனவே 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுவது உறுதி எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags:
#இலவச மின் இணைப்பு  # செந்தில் பாலாஜி  # அமைச்சர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..