பூந்தமல்லி சிறை மேலே ட்ரோன் பறக்க விட்டவர் கைது: போலீசார் விசாரணை..!!

பூந்தமல்லி சிறை மேலே ட்ரோன் பறக்க விட்டவர் கைது: போலீசார் விசாரணை..!!
By: TeamParivu Posted On: February 15, 2023 View: 95

சென்னை பூந்தமல்லி தனி கிளை சிறை மேலே ட்ரோன் பறக்கவிட்ட விஜய் பாலாஜி என்பவர் கைது ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறை அருகே நடைபெற்ற திருமணத்திற்காக ட்ரோன் பறக்கவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:
#பூந்தமல்லி  # சிறை  # ட்ரோன் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..