சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூல்: போக்குவரத்து காவல்துறை தகவல்..!!

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூல்: போக்குவரத்து காவல்துறை தகவல்..!!
By: TeamParivu Posted On: March 13, 2023 View: 8

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் 6 வாரத்தில் ரூ.5,09,16,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

6 வாரங்களில் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு மேல் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை முடிக்க சென்னை பெருநகரில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் உள்ளது.

Tags:
#வாகனம்ஓட்டி  # மதுபோதை  # போக்குவரத்து  # காவல்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..