சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் செயல்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!

சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் செயல்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!!
By: TeamParivu Posted On: March 15, 2023 View: 8

சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் செயல்படுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:
#சட்டம்  # ஒழுங்கு  # முதலமைச்சர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..