இன்புளூயன்சா வைரஸ் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 26ம் தேதி வரை விடுமுறை..!!

இன்புளூயன்சா வைரஸ் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 26ம் தேதி வரை விடுமுறை..!!
By: TeamParivu Posted On: March 16, 2023 View: 9

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: 

புதுச்சேரியில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகளவில்  பாதிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. எனவே புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள ஆரம்பப் பள்ளி முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு, நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும், இன்று (16ம்தேதி) முதல் வரும் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்றார்.

Tags:
#கல்வித்துறைஅமைச்சர்  # இன்புளூயன்சா  # வைரஸ்  # பள்ளிகள்  # விடுமுறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..