அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: March 19, 2023 View: 8

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. வேட்புமனு மனு பரிசீலினை 20-ம் தேதி, வேட்புமனுவை திரும்ப பெற 21-ம் தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளனர்.

Tags:
#அதிமுக  # பொதுச்செயலாளர்  # தேர்தல்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..