ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்..!!

ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்..!!
By: TeamParivu Posted On: March 22, 2023 View: 26

ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியற்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 288 வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வருவாய் துறை பறிமுதல் செய்தது.

Tags:
#எரிவாயு  # சிலிண்டர்கள்  # ராஜபாளையம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..