_(13)1.jpeg)
நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். www.nammaschools.tnschools.gov.in என்ற இணையதளத்தில் படிவம் பெறலாம் என அவர் தெரிவித்தார்.
Tags:
#நம்மஊருபள்ளிதிட்டம்
# முன்னாள்மாணவர்கள்