NAF இல் இணைய ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்…

By / 8 months ago / India, NEWS, Tamil Nadu / No Comments
The short URL of the present article is: http://parivu.tv/onI8q
Share

தேசிய நிகழ்ச்சி நிரல் மன்றம் சூன் 29 ல் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து நாடு முழுவதும்
பெருவாரியான மக்கள் தங்கள் நல்லாதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 45 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்துள்ளார்கள்.

Balaji college

இதில் 75,000 க்கும் அதிகமான இளைஞர்கள் 273 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் 332 சிவில் சமூக அமைப்புகள் இணைந்துள்ளன.

Ramakrishna college

இதுவரை 4, 000 கல்லூரியில் இருந்து 75, 000 க்கும் அதிகமான இளைஞர்கள் 6 நாடுகளில்
இருந்து 273 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள 346 மாவட்டங்களில் இருந்து 334 சிவில் சமூக அமைப்புகள் NAF அமைப்பில் இணைந்துள்ளன.

Stella mary's-Chennai

NAF க்கு இதுவரை கிடத்துள்ள ஆதரவுகளின் விவரங்கள் பின்வருமாறு:

 UNESCO-MGIEP NAF இன் நாட்டின் அமைதி மற்றும் சீரான மேம்பாட்டுக்கு தன்னுடைய
ஆதரவை தெரிவித்துள்ளது.

 இத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பேரன்களான அருண் மணிலா காந்தி, துசர் காந்தி, நீலம்
பாரிக் ஆகியோர் இணைந்துள்ளனர்.

 காந்தியன்ஸ் அதாவது பேராசியர் ராம்ஜி சிங்(சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் காந்தியப்
படிப்பில் நாடு முழுவதும் ஒரு முன்னோடி) டாக்டர். ரவீந்திர குமார்(பத்மஸிரி விருதாளர், சர்தார் பட்டேல் தேசிய விருது), நட்வார் தாக்கர்(பத்மஸிரி விருதாளர்,ஜமனலால் பஜாஜ் விருது) டாக்டர் செல்லதுரை(டீன் காந்தி அராய்ச்சி கழகம்) பஜாஜ் மொகம்மது(சுதந்திர போராட்ட வீரர்) பிரகாக்ஷ் அமிதி(பாபா அமிதி மகன்).

 காந்தியன் நிறுவனங்கள்,காந்தி சமாரக் நிதி, சர்வோதயா அஸ்ரமம்,காந்தி மிஸன் சமூகம்.

 சிவிலியன் மதிப்பு மிக்கவர்கள், கைலாஸ் சத்யார்த்தி(அமைத்க்கான நோபல் பரிசு பெற்றவர்)
க்ஷிரிமதி தீஜன் பாய்(பத்ம பூசன் விருது) ராஜன் மிஸ்ரா(கர்நாடகா இசைக் கலைஞர், பத்ம பூசன் விருது) டாக்டர்.

பிராம் தத்(பத்மஸிரி விருது) டாக்டர். உசா கிரண் கான்(பத்மஸிரி விருது).
 பொது சேவையாலர்கள், திரு.ரஞ்சித் சேகர் மூசாகரி(மேகாலயா முன்னாள் ஆளுனர்) ஜஸ்டீஸ் NN மாத்தூர்(முன்னாள் நீதிபதி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம்).

 விளையாட்டு வீரர்கள் மேரி கோம், பாபிதா போகத், பி.டி.உசா, M.விஜயன், மோகித் சர்மா, ஈஸ்வர் பாண்டே.

 கலைத்துறை நபர்கள், மாதவன், பியுஸ் மிஸ்ரா, சியாம் ரங்கீலா, சிபானி காசிப், ராசா முராட்.

தற்போது I-PAC நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 750 கல்லூரிகள் மற்றும் 320 சிவில் சமூக அமைப்புகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.

Vivekananda college

I-PAC பற்றி:

INDIAN POLITICAL ACTION COMMITTEE என்பது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நம் நாட்டின் அரசியல் மேம்பாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் சாராமல் பங்கெடுத்துக் கொள்ள ஒரு சிறந்தஅடித்தளாமாக இருக்கும்.

VIT Chennai

————————————————————————————————————————————————————————————————

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *