“National Agenda Forum”, வாக்களிபுப் பட்டியலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளுக்கு நாள் நம் நாட்டின் இளைஞர்களால் வளர்ந்து வருகின்றார் . மேலும் வளர்ச்சி பெற வாக்களிப்போம்..!

“National Agenda Forum”,  வாக்களிபுப் பட்டியலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளுக்கு நாள் நம் நாட்டின் இளைஞர்களால்  வளர்ந்து வருகின்றார் . மேலும் வளர்ச்சி பெற வாக்களிப்போம்..!
The short URL of the present article is: http://parivu.tv/9O95z
Share

வாக்களிக்க : www.indianpac.com/naf/

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் ஆண்டு விழாவையொட்டி இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி என்ற அமைப்பு 2019 இந்திய பொதுத் தேர்தலுக்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்க தனித்துவமான முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.

National Agenda Forumஎன்று அழைக்கப்படும் அந்த மின்னணு வாக்குபதிவில் இந்தியாவின் இளைஞர் சமுதாயம் நாட்டின் முக்கிய எதிர்பார்ப்புகளையும் அதனை வழி நடத்தும் தலைவரையும் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதான முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய காந்திஜியின் 18-புள்ளி கட்டமைப்பு திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, NAF ஆனது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தியா முழுவதும் 530 மாவட்டங்களில் 1,788 கல்லூரிகளில் இருந்து 25,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் இணைந்துள்ளர்கள்.

காந்திஜியின் கொள்கைகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும், இந்தியாவின் முன்னுரிமைகளை ஒரு கோடி மக்களை திரட்டுவதன் மூலம், கூட்டு முயற்சியை ஒருங்கிணைக்கவும், NAF செயல்படுகிறது.

வாக்காளர்கள் www.indianpac.com/naf /இல் பதிவு செய்து, 11 ஜூலை முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை குடிமகன்கள் தங்களது வாக்குகளை பதியலாம். NAF ல் பதிவேற்றுவது மூலம் பகுதி நேர வேலையும் கிடைக்கும்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவுகள் வெளிவந்தவுடன், செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இளைஞர்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்ட தலைவரை சந்திப்பார்கள்.

இறுதியாக, 2019 ஜனவரியில் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தேர்வு செய்யப்படும் முதன்மை கொள்கைகள் சேர்க்கப்படும்.

—————————————————————————————————————————————————————————————————-

admin

The author didn't add any Information to his profile yet.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked. *