தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு

2 months ago / 0 comments

Share

தங்கம் விலையில் இன்று (ஜூலை 05) விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ம், சவரனுக்கு ரூ.32 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலைவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2921 ஆகவும், 10 கிராம் (24 …

புழல் சிறையில் மொபைல்போன் பறிமுதல்

2 months ago / 0 comments

Share

புழல் சிறையில் விசாரணை பகுதியில் உதவிஜெயிலர் உதயகுமார் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மூன்று மொபைல்போன்கள், அதற்கான பேட்டரிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிறையில் கண்காணிப்பில் குளறுபடிகள் உள்ளதால் அடிக்கடி செல்போன்கள் கைப்பற்றப்படுகின்றன.

இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.86

2 months ago / 0 comments

Share

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிவுடன் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி இருப்பதாலும், சர்வதேச இறக்குமதியாளர்கள் மற்றும்வங்கிகள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாயின் மதிப்பு …

இந்தியாவில் சீன வங்கிக்கு அனுமதி

2 months ago / 0 comments

Share

இந்தியாவில் சீன வங்கி நடத்துவதற்கு, ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி, சீன தலைவருடன் போடப்பட்டஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் தொடரும் மேம்பால விரிசல்கள்

2 months ago / 0 comments

Share

மும்பையின் அந்தேரி ரயில் நிலையம் அருகே தொடர் கனமழையால் மேம்பால நடைபாதை, நேற்று இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு மேம்பாலத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வரும் கென்னடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக மும்பை போலீசார் …

துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

2 months ago / 0 comments

Share

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய அரசுக்கா, துணைநிலை கவர்னருக்கா அல்லது முதல்வருக்கா என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. டில்லியில் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குழுமமான வேதாந்தா லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறுகிறது

2 months ago / 0 comments

Share

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குழுமமான வேதாந்தாவை லண்டன் பங்குச்சந்தை தனது பட்டியலில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் பல நாடுகளில் சட்டவிரோத சுரங்கங்களை வைத்திருப்பதாகவும், சுற்றுசூழலை மாசுப்படுத்துவதுடன் உள்ளுர் மக்களை வாழ்விடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் தொழிலாளர் கட்சியின் …

டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்

2 months ago / 0 comments

Share

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானதாக நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

மானசரேவரில் 500 யாத்திரீகர்கள் தவிப்பு

2 months ago / 0 comments

Share

சிமிகோட், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 500 பேர் மோசமான வானிலை காரணமாக சிக்கியுள்ளனர். நேபாளத்தில் கைலாஷ் மானசரோவர் பகுதி அமைந்துள்ளது. பக்தர்கள் இங்கு புனிதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 500-க்கும் மேற்பட்ட யாத்திரீகள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றனர். …

மும்பையில் தொடர் மழை: பாலம் இடிந்தது

2 months ago / 0 comments

Share

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தேரி ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். மும்பையில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.இதனால், பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. …