சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது…

2 years ago / 0 comments

Share

சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத் துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெய லலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் …

1 வாரத்திற்குள் பேரவையை கூட்டி பலப்பரீட்சை நடத்த தமிழக ஆளுநருக்கு அட்டர்னி ஜெனரல் பரிந்துரை…

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இந்நி்லையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி யோசனை தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா …

சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் பன்னீர்செல்வம்..

2 years ago / 0 comments

Share

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.     போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 6-ஆம் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது இல்லத்தின் அருகே கூடியிருந்த தஷ்வந்த் என்ற …

பதவி ஆசை இல்லை, ஜெயலலிதா மறைந்த போது நான் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்க முடியும் -சசிகலா பேச்சு…

2 years ago / 0 comments

Share

நன்றி இல்லாமல் அ.தி.மு.கவை பிரித்து ஆள நினைக்கிறார். பன்னீர்செல்வம். அ.தி.மு.கவுக்கு விசுவாதமாக இல்லை என்பதை பன்னீர் செல்வம் காட்டி உள்ளார். பன்னீர் செல்வத்தால் 1.5 கோடி தொண்டர்களை ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவின் உடல் அருகே இருந்தேன். நான் இருந்த துக்கத்தில் எனக்கு முதல்வர் பதவி பெரிதாக …

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை நடத்தி வெற்றி கண்டு உள்ளது…

2 years ago / 0 comments

Share

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. …

பரபரப்பான சூழ்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் முக்கிய ஆலோசனை…

2 years ago / 0 comments

Share

முதல்வர் தலைமைச் செயலகம் வர உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் வர உள்ளார். இதையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை காவல்துறை …

நெருக்கடி அதிகரிப்பதால் ஆளுநரின் மவுனம் கலைய வாய்ப்பு: இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் பன்னீர்செல்வம்…

2 years ago / 0 comments

Share

நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணிகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் ஆலோசித்து வருவதாக கூறினார். மேலும் இன்று (பிப்ரவரி 13), பகல், 12 மணிக்கு தான் தலைமை செயலகம் செல்ல உள்ளதாகவும் …

பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

2 years ago / 0 comments

Share

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது. தமிழக அரசியல் சூழ்நிலை …

அதிமுக எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த கூவத்தூர் சென்றடைந்தார் சசிகலா

2 years ago / 0 comments

Share

அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்கு சசிகலா சென்றார். அதிருப்தியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் சமாதானப்படுத்த சசிகலா முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அதிமுக எம்.எல்.ஏக்கள் அழைத்துக் கொண்டு ஆளுநரை பார்க்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் புதிய யோசனையை சசிகலா தெரிவிக்க உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கூவத்தூர் விடுதி அருகே …

கிண்டியில் ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு…

2 years ago / 0 comments

Share

கிண்டியில் ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிப்பு. சென்னை வந்துள்ள சுப்ரமணியன் சுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆளுநரை சந்திக்க பொதுச் செயலாளர் சசிகலா நேரம் கேட்டிருந்த நிலையில் அவர் தன்னை சந்திப்பதை தடுக்கவே, ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு என தகவல். இதன் …