பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வங்கியில் ரூ.2½ லட்சம் வரை டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை இல்லை…

2 years ago / 0 comments

Share

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வங்கியில் ரூ.2½ லட்சம் வரை டெபாசிட் செய்தவர்களிடம் விசாரணை நடத்த மாட்டோம் என்று மத்திய நேரடி வரி வாரிய தலைவர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய நேரடி வரி வாரிய …

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றுவிட்டதால் முதலமைச்சராக சசிகலா இன்று பதவி ஏற்கும் விழா தள்ளி வைப்பு…

2 years ago / 0 comments

Share

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றுவிட்டதால் முதலமைச்சராக சசிகலா இன்று பதவி ஏற்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது. ஆளுநர் வித்யாசாகர் ராவ், டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் அவரை சசிகலா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென மும்பை …

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே பேட்டி…

2 years ago / 0 comments

Share

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு ன் வதந்திகள் நிலவுகின்றன. ஜெயலலிதா மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே செய்தியாளர் சந்திப்பு என மருத்துவர் ரிச்சர்ட் பீலே விளக்கம் அளித்தார். மேலும் மருத்துவ முறைகளுக்கு …

சீனாவில் மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்…

2 years ago / 0 comments

Share

சீனாவில் மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சீஜியாங் மாகானம் தைவூ நகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது. தரைத்தளத்தில் பற்றிய தீயானது அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவியது. மாடிகளில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக குதித்து …

எண்ணூரில் எண்ணெய் கழிவு கொட்டிய விவகாரம்: மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்…

2 years ago / 0 comments

Share

எண்ணூரில் இரு கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கொட்டியது குறித்து விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் அஸ்வினி குமார் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.  மத்திய …

சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதன் எதிரொலி: உள்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்…

2 years ago / 0 comments

Share

தமிழக முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சரை இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக ஆளுநர் பதிவியை கூடுதலாக கவனிக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக உதகை சென்றிருந்தார். நாளை …

சிறுமி நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி அரியலூரில் ஆர்ப்பாட்டம்:தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்…

2 years ago / 0 comments

Share

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள சிறுகடம்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (வயது 17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து இரும்புலிக் குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்து …

அடுத்த நிதி ஆண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

2 years ago / 0 comments

Share

இந்திய வர்த்தக மற்றும் நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சக்திகாந்த தாஸ் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருக்கும்.   பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் …

பதவி பயத்தை விடுத்து மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்: ஓ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் அறிவுரை…

2 years ago / 0 comments

Share

பதவி பயத்தை விடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டியும் உயரத்தை அதிகரித்து வருவதை தமிழக அரசு கண்டுகொள்ளாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு இடங்களில் கடுங்குளிருடன் மழை பெய்தது.

2 years ago / 0 comments

Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வர்த்தக நகரமான‌ துபாயில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததோடு நேற்று முன் தினம் சூறாவளி காற்று வீசியது. மேலும் துபாயில் கடும் குளிர் நிலவியது.  இதனிடையே மழை மற்றும் காற்று காரணமாக‌ துபாயில் உள்ள சில …