பாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு…

1 week ago / 0 comments

Share

பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டுவிட்டரில் ‘#MeToo’ என்ற ஹேஸ்டேக் மூலம் , பல பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் …

பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

1 week ago / 0 comments

Share

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 50,000 பேர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க செப்.,15 ம் தேதி கடைசி தேதி என மத்திய உள்துறை அமைச்சகம் …

சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை

1 week ago / 0 comments

Share

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார். இந்த மையத்தில் சுமார் 1500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் சங்கர் நேற்று இரவு தன் வீட்டில் …

தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் பலி…

1 week ago / 0 comments

Share

தித்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர். வங்கக் கடலில், சென்னைக்கு தென் கிழக்கில் உருவான தித்லி என்ற பெயரிடப்பட்ட அதிதீவிர புயல், நேற்று (அக்.,10) மாலை, ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, 200 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய …

பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரி ‘பாய்’:18 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு?

1 week ago / 0 comments

Share

துருக்கியின் வடமேற்குப் பகுதியின் எஸ்கிசஹிர் நகரில் சில மாதங்களுக்கு முன் நடந்துள்ளது. இதற்காக நடந்த விசாரணையில் அந்த டெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை விதிக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துருக்கி போலீஸார் கூறுகையில், ‘18 வயதான புரக், வாடிக்கையாளர் ஹுசையினுக்கு வழங்கிய …

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு…

1 week ago / 0 comments

Share

சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. கடுமையான பாகுபாடு கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது: …

டில்லி போக்குவரத்து அமைச்சர் வீட்டில் ஐடி ரெய்டு…

2 weeks ago / 0 comments

Share

டில்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கக்லோத் வீட்டில் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அமைச்சர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் வீட்டில் நடத்தப்படும் …

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

2 weeks ago / 0 comments

Share

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நிலைதான் இவ்வளவு காலமும் இருந்து வந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. …

கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம்: நக்கீரன் கோபால்…

2 weeks ago / 0 comments

Share

நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றது அதனால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என விடுதலையான நக்கீரன் கோபால் நிருபர்களிடம் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை புலனாய்வு செய்து நக்கீரனில் வெளியிட்டோம். அந்த செய்திக்காக என்னை கைது செய்ததாக கோர்ட்டில் …

இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிப்பு

2 weeks ago / 0 comments

Share

புதுடெல்லி இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவராக உள்ள மசூத் அசார் உயிருக்கு ஆபத்தான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் ஆண்டு ஒன்றரை வருடம் படுக்கையில் இருக்கிறார். உரித் …