தமிழகத்துக்கு நாள்தோறும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…

3 months ago / 0 comments

Share

தமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்து விட்டது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதாக பிரதமருக்கு முதல்வர் கடிதத்தில் …

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை…

3 months ago / 0 comments

Share

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த …

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு!

3 months ago / 0 comments

Share

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட …

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது .

3 months ago / 0 comments

Share

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்திருப்பதால், அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள இந்த அணையின் மூலம், ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கருர் மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அண்மையில் மேற்குத் …

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் தடை.

3 months ago / 0 comments

Share

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் …

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி.

3 months ago / 0 comments

Share

திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விரும்பினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அத்துடன் …

முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி…

3 months ago / 0 comments

Share

சீனாவில் உய்குர் இஸ்லாமியர்களின் வீடுகளில் க்யூ.ஆர்., கோடுகளை அந்நாட்டு ராணுவம் பொருத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷின்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களின் வீடுகளின் முன் க்யூ.ஆர்., கோடு உடனான அட்டை ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த க்யூ.ஆர்., கோடினை தங்களின் மொபைல் …

செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு – நெல்லை ஆட்சியர் சில்பா அறிவிப்பு.

3 months ago / 0 comments

Share

செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் சில்பா அறிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லை மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவில் செங்கோட்டை மேலூர் பகுதியில் வீர விநாயகர் …

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாகவே உயர்த்துவதே இலக்கு: பிரதமர் மோடி.

3 months ago / 0 comments

Share

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாகவே உயர்த்துவதே இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போத் பிரதமர் மோடி …

இஸ்ரோ மூத்த விஞ்ஞானிக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

3 months ago / 0 comments

Share

வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்ரோ மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது, 1994ஆம் ஆண்டில், வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. …