பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்! (13-02-2019)

5 days ago / 0 comments

Share

பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 73.00 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 69.32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக மாறுபட்டு வரும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், …

டிக் டாக் தடை சாத்தியமா? என்ன சொல்கிறது அந்த நிறுவனம்?

5 days ago / 0 comments

Share

கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன. சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன். ”சமூக …

மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டம்

5 days ago / 0 comments

Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டாச்சி தத்துவத்தை போற்றிடவும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திடவும் தலைநகர் டில்லியில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். கடந்த 4ம் தேதி, மேற்கு வங்கத்தில் ரோஸ்வேலி மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் …

காதலியை கட்டியணைக்கும் தினம்; ஆண்களே… இவற்றைச் செய்யுங்கள்

6 days ago / 0 comments

Share

கட்டிப்பிடி தினத்தன்று உலகம் முழுக்கவுள்ள ஆண்கள் காதலியை உளமாறத் தழுவுவர். இது அவர்களுக்குள் அன்யோன்யத்தை உண்டாக்கும். கட்டிப்பிடிப்பதில் உள்ள வகைகள் என்னென்ன, அவற்றின் பொருள் என்ன, ’ஹக் டே’ பொன்மொழிகள் என்னென்ன ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். பியர் ஹக் மிகவும் பிரபலமான ஹக் வகை இது. பியர் …

5 மணி நேரத்தில் 15 கி,மீ., கடந்து மக்களை சந்தித்த பிரியங்கா

6 days ago / 0 comments

Share

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புல்லட் புரூப் வேனில் 5 மணி நேரத்தில் 15 கி.மீ நகர் ஊர்வலம் சென்றுள்ளார் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. உடன் அவரது கட்சித் தலைவர் மற்றும் சகோதாரர் ராகுலும் இருந்தார். இவரைக் காண மக்கள் திரளாக சாலையில் கூடினர். …

டெல்லி ஓட்டலில் தீவிபத்து – தூங்கிக் கொண்டிருந்த 9 பேர் உயிரிழந்த சோகம்!

6 days ago / 0 comments

Share

தலைநகர் டெல்லியின் கரோபாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஓட்டல் அமைந்துள்ளது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து …

ரூ900க்கு வாங்கிய மோதிரம் ரூ6 கோடிக்கு விற்பனை..! அதிர்ஷ்டம் யார் வீட்டு கதவை வேண்டுமானாலும் தட்டலாம்..!

7 days ago / 0 comments

Share

லண்டனை சேர்ந்த பெண் டெபெரா கோட்ராட் இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 10 யூரோ மதிப்பில் ஒரு கண்ணாடி பதிக்கப்பட்ட மோதிரம் ஒன்றை வாங்கியள்ளார். அந்த மோதிரத்தை அவர் சில நாட்கள் கையில் அணிந்து வந்துள்ளார். அதன் பின்பு அந்த மோதிரத்தை அணியாமல் தனது …

கேரளாவில் 9 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 36 வயது பெண் கைது

7 days ago / 0 comments

Share

கேரளாவில் 9 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 36 வயதான பெண்ணை தென்கிபள்ளம் காவல்துறையினர் கைது செய்தனர், வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தகவல் கூறும் போது, சமீபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது பாதிக்கப்பட்ட சிறுவன் தன்னை ஒரு …

பயிர் செழிக்க, மீன்வளம் பெருக ’முதலை’யை வழிபடும் வினோத கிராம மக்கள்!

7 days ago / 0 comments

Share

கோவா மாநிலம் பனாஜியில் இருந்து 35 கி.மீ தொலைவில் போரிம் அமைந்துள்ளது. அங்கு அதுல்ஷெம் என்ற கிராமப் பகுதி இருக்கிறது. இதையொட்டி ஸுவாரி ஆற்றங்கரை, கம்பர்ஜூவா கால்வாய் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் இந்து மற்றும் அக்ரேரியன் வம்சா வளியினர் ஆவர். கடந்த 4ஆம் தேதி பவுஸ் …

கோலாகலமாக நடந்து முடிந்த சவுந்தர்யா – விசாகன் திருமணம்..!!

7 days ago / 0 comments

Share

நடிகா் ரஜினிகாந்தின் மகள் சௌந்தா்யா மற்றும் தொழிலதிபா் விசாகன் வனங்காமுடி திருமணம் சென்னையின் பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கடந்த 8ம் தேதி முதலே திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் விழாக்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று நடைபெற்ற காலை …