ராகுலுக்கு ஐடியா: வருகிறார் அமெரிக்க நிபுணர்…

2 months ago / 0 comments

Share

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலையில் காங்., உள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங் என்பவருடன் காங்., தலைவர் ராகுல் ஒப்பந்தம் போட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசை மத்தியில் இருந்து அகற்ற காங்., …

காவல்துறை புதிய நடவடிக்கை-தொப்பையும், தொந்தியுமாக இருக்கும் 186 காவலர்களுக்கு நோட்டீஸ்

2 months ago / 0 comments

Share

உடல் எடை அதிகமாகவும், தொப்பை உடன் உள்ள 186 காவலர்களுக்கு குஜராத் காவல் துறை நோட்டீஸ் அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நகரின் துணைக்காவல் ஆணையரான அசோக் யாதவ், சமீபத்தில் அந்நகரின் பல காவல் நிலையங்களுக்கு விசிட் அடித்தார். அப்போது 13 துணை ஆய்வாளர்கள் உட்பட தலைமை …

ரபேல் போர் விமான கொள்முதலில் ஒளிவுமறைவு ஏன்? பாஜக அரசுக்கு காங்கிரஸ் கேள்வி…

2 months ago / 0 comments

Share

ரபேல் போர்விமானங்களின் தேவை அதிகமாக இருந்த போது குறைவான விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கியது ஏன் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. ரபேல் எனப்படும் போர்விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்முதல் செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் …

கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் : ஸ்டாலின்…

2 months ago / 0 comments

Share

திருச்சி முக்கொம்பு மேலணையில், வெள்ளத்தால் உடைந்த மதகுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டரிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம். …

சில்க் சேலையில் பகவத் கீதையை வடிவமைத்த அசாம் பெண்!

2 months ago / 0 comments

Share

அசாம் மாநிலத்தில் சில்க் சேலையில் பகவத் கீதையை பெண் ஒருவர் சமஸ்கிருத மொழியில் வடிவமைத்துள்ளார். அசாம் மாநிலம் திப்ருஹார் மாவட்டத்தில் உள்ள மோரன் பகுதியைச் சேர்ந்தவர் ஹெம்பிரபா சுடியா (62). இவர், நெசவுத் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், மகாபாரதத்தின் ஒரு பகுதியான பகவத் கீதையை …

பாஜக தலைவர்களுடன் விஜய் மல்லையா ரகசிய சந்திப்பு- ராகுல் குற்றச்சாட்டு

2 months ago / 0 comments

Share

நாடு கடத்தப்படவுள்ள விஜய் மல்லையா பாஜக தலைவர்களுடன் ரகசியமான முறையில் சந்தித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடனை பெற்றார் விஜய் மல்லையா. அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தப்பி ஓடினார். இதையடுத்து லண்டன் போலீஸ் உதவியுடன் …

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு – குடிநீர் பாட்டிலை கண்டு பதறிய போலீசார்..

2 months ago / 0 comments

Share

ஈரோடு சில நேரங்களில் நம்ம போலீசார் அளவுக்கு அதிகமாகவே யோசித்து உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர். ஈரோட்டில்கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடைபெற்றது. இங்கு வெட்டு காட்டு வலசு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீர் சுத்தமாக இருப்பதில்லையாம். மாசு …

எல்லா ரேஸிலும் மு.க. அழகிரியை வென்ற ஸ்டாலின்!

2 months ago / 0 comments

Share

அழகிரியின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ரேஸில் முந்தி திமுக தலைவர் என்ற டைட்டிலை ஸ்டாலின் வென்றுள்ளது தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே அவருக்கு பிறகு தான்தான் வாரிசு என்று மிதப்பில் இருந்தார் அழகிரி. ஆனால் கட்சிக்கு உண்மையாக உழைத்தவர் ஸ்டாலின் என்ற …

இளம்பெண் புகார் – ஓடும் காரில் ஆபாச படங்களை காட்டிய ஓலா டிரைவர்

2 months ago / 0 comments

Share

பெங்களூரில் இளம்பெண் ஒருவர் ஓலா காரில் பயணம் செய்யும் போது டிரைவர் தவறாக நடந்து கொண்டதாகவும் காரின் கண்ணாடி வழியாக தன்னை முறைத்து பார்த்து கொண்டே சென்றதாகவும், பின்னர் செல்போனை எடுத்து தனக்கு தெரியும் படி வைத்துக்கொண்டு அதில் ஆபாசபடங்களை காண்பித்ததாகவும் அந்த இளம்பெண் போலீசாரிடம் புகார் …

ஓட்டலில் பெண்ணுடன் சந்திப்பு மேஜர் கோகாய் மீது நடவடிக்கை எடுக்க ராணுவம் உத்தரவு

2 months ago / 0 comments

Share

புதுடெல்லி காஷ்மீரின் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த மே மாதம் 9–ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. பட்காம் மாவட்டத்தில் சுமார் 1200 பேர் ராணுவத்தினரை சூழ்ந்து கொண்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு …