சாரதா நிதி நிறுவன மோசடியில் ஒருவரை விடமாட்டேன்: பிரதமர் மோடி

1 week ago / 0 comments

Share

பிரதமர் மோடி சாரதா நிதி நிறுவன மோசடி புகாரில் குற்றவாளிகள் ஒருவரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்றது. ஆனால், சிபிஐயின் இந்த விசாரணைக்கு மேற்கு …

வியட்நாமில் 2வது முறை ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பிப், 27, 28ல் நடக்கிறது

1 week ago / 0 comments

Share

டரம்ப் – கிம் இடையே 2வது சந்திப்பு வரும் பிப்., 27, 28ல் வியட்நாமில் நடைபெறவுள்ளது. 2018ல் நடந்த முதல் சந்திப்பில் வடகொரியா அணு ஆயுதங்களை அழிக்க முடிவு செய்தது. சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அதிபர்களின் …

யானைகளைக் கொல்லும் நாடா இந்தியா? 3 ஆண்டுகளில் 373 யானைகள் பலி

1 week ago / 0 comments

Share

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 373 யானைகள் பலி. கடந்த ஆண்டு 75 யானைகள் சாவு. கடந்த ஆண்டு யானைகளின் உயிரிழப்பு குறைவு என வனத்துறை தகவல். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 373 யானைகளும் கடந்த ஆண்டில் மட்டும் 75 யானைகளும் உயிரிழந்துள்ளன என வனத்துறை வெளியிட்டுள்ள …

சென்னை-மதுரை இடையே வெறும் 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ‘தேஜஸ்’ ரயில்!

1 week ago / 0 comments

Share

சென்னை-மதுரை இடையே வெறும் 6½ மணி நேரத்தில் செல்லக்கூடிய அதிவேக ‘தேஜஸ்’ ரயிலை, பிரதமர் மோடி வரும் 19ம் தேதி துவங்கி வைக்கிறார். இதுவரை சென்னை மதுரை இடையே ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ரயில் தான் தென்னகத்தின் அதிவேக ரயிலாக கருதப்பட்டது. இதன் பயண நேரம் 7 மணி …

தமிழக பட்ஜெட் 2019 லைவ் அப்டேட் – பள்ளிக்கல்விக்கு ரூ. 28 கோடி, விவசாயத்துக்கு ரூ.10 கோடி!

1 week ago / 0 comments

Share

தமிழக பட்ஜெட் 2019-20 இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மையம் அமைக்கப்படும். வெள்ளப்ப்பளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.420 கோடி …

இன்று உங்கள் காதலி இந்த நிறத்தில் ரோஜாப்பூ வைத்திருந்தால் அதற்கு இது தான் அர்த்தம்..!

2 weeks ago / 0 comments

Share

உலகம் முழுவதும் காதலர் தினம் வரும் பிப். 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் 14ம் தேதி கொண்டாடப்பட்டாலும் அதற்கான கொண்டாட்டம் என்பது சுமார் 1 வாரத்திற்கு முன்பே துவங்கி விடும் அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இன்று உங்களுக்கு பிடித்தவர்களுக்கு …

பிலிப்பைன்ஸ் அதிபர் வருகைக்காக இந்தியவில் விடுமுறை?

2 weeks ago / 0 comments

Share

பிலிபைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி வருகையை முன்னிட்டு இந்தியாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகனாக நாம் பெருமை அடைவோம் என கேப்ஷன் பதிவிடப்பட்டு பிலிப்பைன்ஸ் அதிபர் டியூடர்டி கருப்பு நிற காரில் ஒருந்து இறங்கும் புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு இருந்தது. அந்த புகைப்படத்தில் பிரதமர் …

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு

2 weeks ago / 0 comments

Share

1984ஆம் ஆண்டு கான்பூரில் சீக்கியருக்கு எதிரான 125 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரிக்க உ.பி. அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. 1984ஆம் ஆண்டு கான்பூரில் சீக்கியருக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் …

வாளியில் ஓட்டை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: கமல்

2 weeks ago / 0 comments

Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டிருப்பதைப் போன்ற தர்ணா போராட்டம் தமிழகத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும் என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் சின்னதம்பி யானை பற்றி பேசினார். அப்போது, “சின்னதம்பி யானையை கும்கி ஆக்குவது தமிழக …

மதுக்கரையில் சிறுத்தை நடமாட்டம்; மக்கள் பீதி

2 weeks ago / 0 comments

Share

தமிழ்நாடு விவசாயிகள் நல அமைப்பு, கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். மதுக்கரை மலைத்தொடரில் இரண்டு சிறுத்தைகள் சுற்றிக்கொண்டிருந்தன. இதனை பிடிக்க அவர்கள் கோரினர். தமிழ்நாடு விவசாயிகள் நல அமைப்பு, கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தனர். மதுக்கரை மலைத்தொடரில் இரண்டு சிறுத்தைகள் சுற்றிக்கொண்டிருந்தன. …