நடிகை பானுப்பிரியாமீது வழக்கு

2 weeks ago / 0 comments

Share

சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பானுப்பிரியா மீதுள்ள குற்றச்சாட்டு மற்றும் சர்ச்சை மேலும் பூதாகரமாகியுள்ளது. சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு தொடர தொழிலாளர் நல ஆணையம் …

விமானத்தில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது!

2 weeks ago / 0 comments

Share

விமானத்தில் பயணம் செய்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சக பயணியை ஹைதராபாத் விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சக பயணியை ஹைதராபாத்விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரைச் …

சேர்ந்து மது அருந்தும் தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்களாம்!

2 weeks ago / 0 comments

Share

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மது அருந்தும் பழக்கம் உடைய தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு. கணவன் மனைவி உறவு குறித்த ஆய்வு ஒன்றில், ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் கணவன்- மனைவி ஆகியோர் மிகுந்த …

பட்ஜெட் அறிவிப்புகள் ஓட்டாக மாறுமா?

2 weeks ago / 0 comments

Share

பட்ஜெட் அறிவிப்புகள் ஓட்டாக மாறுமா? கடந்த பட்ஜெட்டில் கிடைக்காதது இந்த பட்ஜெட் அறிவிப்பால் விவசாயிகளுக்கு கிடைக்குமா? இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இடைக்கால பட்ஜெட் முழுக்க முழுக்க வரும் மக்களவை தேர்தலை முன்வைத்தே தயார் செய்யப்பட்டு இருப்பது தெளிவாகிறது. இதை இடைக்கால பட்ஜெட் என்பதற்கு பதிலாக தேர்தல் …

ஆவடி, அம்பத்தூர் பகுதியில்வீடு, குடோனில் பதுக்கிய 1டன் குட்கா பறிமுதல்- 4பேர் கைது!

3 weeks ago / 0 comments

Share

ஆவடி, அம்பத்தூர்பகுதியில் வீடு, குடோனில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1 டன் குட்கா பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, அம்பத்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் …

காந்தியை சுட்டு கோட்சேவுக்கு மாலை அணிவித்த இந்து மகாசபா தலைவர் சகுன் பாண்டே: வீடியோவால் பரபரப்பு!

3 weeks ago / 0 comments

Share

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து மகாசபா தலைவர் பூஜா சகுன் பாண்டே மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, பின்னர் கோட்சேவுக்கு மாலை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதிமகாத்மா காந்தி தனது 78 ஆவது …

இன்றும் குறையாத பெட்ரோல், டீசல் விலை: எவ்வளவு தெரியுமா?

3 weeks ago / 0 comments

Share

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.90 ஆக உள்ளது. இதே போல டீசல் லிட்டருக்கு ரூ.69.61 ஆக உள்ளது சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.90 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.61 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது நாள்தோறும் பெட்ரோல் டீசல் …

தில்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

3 weeks ago / 0 comments

Share

தில்லியின் ஷகாபூரில் வசிப்பவர் மனீஷ்(30). இப்பகுதியில் வசிக்கும் ஏழு வயது சிறுமி ஒருவர் வீதியில் கடைக்குச் சென்று பொருள் வாங்கித் திரும்பியுள்ளார். அவருக்கு ஏதோ சாப்பிடத் தருவதாகக் கூறி, மாடிக்கு அழைத்துச் சென்ற மனீஷ் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். சிறுமி தன்னால் இயற்றவரை …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

3 weeks ago / 0 comments

Share

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகல் நேரத்தில் ஏற்பட்ட கடும் வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மாற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடத்த மூன்று மாதங்களாக பனியின் தாக்கத்தினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி …

பாலிவுட் வரை மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ் : மணிகர்ணிகா வெளியிட்டு அதிர்ச்சி

3 weeks ago / 0 comments

Share

ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியானதால் அதிர்ச்சி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தற்போது இவர் ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படத்தில் …