தேன் கலந்த சுரைக்காய் சாறு உடல் எடையை குறைக்கும் அருமருந்து..!

2 years ago / 0 comments

Share

தேன் கலந்த சுரைக்காய் சாறு உடல் எடையை குறைக்கும் அருமருந்து.. கர்பப்பை பலகீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம்தவறாமல் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு பல நன்மைகளை தரும். சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது,சுரைக்காயில் தேன்சத்து கலந்து செய்யப்படும் இந்த சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள். சுரைக்காய் ஜூஸ் செய்யும்முறை …

ஏழையாக கருதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக இலவசமாக ஆஜராவேன் -ராம் ஜெத்மலானி…

2 years ago / 0 comments

Share

மத்திய மந்திரி அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வருபவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. மலானிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ரூ. 3 கோடிக்கு மேல் கட்டணம் கொடுக்க வேண்டியது உள்ளது என தகவல்கள் வெளியாகியது. கடந்த வருடம் …

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு…

2 years ago / 0 comments

Share

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் …

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவி காலி : அடுத்த ஆணையர் யார்

2 years ago / 0 comments

Share

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமனின் 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையர் சீதாராமன் தமது பொறுப்பை அரசிடம் ஒப்படைத்துவிட்டார். சீதாராமன் …

மணல் திட்டாக மாறியது காவிரி ஆறு: குடிநீருக்கு தவிக்கும் கரையோர கிராம மக்கள்…

2 years ago / 0 comments

Share

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றுவிட்டதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. பருவமழை பொய்ததால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கான ஆதாரத்தை …

தமிழக அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்…

2 years ago / 0 comments

Share

கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.  லாரி  உரிமையாளர்கள் முன் வைத்த 3 கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவோம் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அரசின் …

சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்திய வர்த்தக கப்பல் 11 ஊழியர்களுடன் கடத்தப்பட்டது..!

2 years ago / 0 comments

Share

துபாயில் இருந்து ஏமனில் உள்ள அல் முகாலா துறைமுகத்திற்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய நாட்டை சேர்ந்த அக் கவுசார் என்ற வர்த்தக கப்பலை ஏப்ரல் ஒன்றாம் தேதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோமாலியாவை சேர்ந்த கொள்ளையடிப்பு எதிர்ப்பு துறையின் …

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியால் மே 14-க்குள் உள்ளாட்சி தோ்தலை நடத்த இயலாது : உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு…

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டியது இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி காரணமாக …

விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாசாலையில் மறியல் கல்லூரி மாணவர்கள் கைது…

2 years ago / 0 comments

Share

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டது. அதன்படி இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னை அண்ணா சாலையில் இன்று  மாணவர்கள் …

டெல்லியில் 21-வது நாளாக போராடும் தமிழக விவசாயிகள் : தமிழகத்தில் வணிகர்கள் கடையடைப்பு செய்து ஆதரவு…

2 years ago / 0 comments

Share

டெல்லியில் கடந்த 21 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சை, நாகை உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி …