Tag : America

சுனாமி போன்ற அலை.. உலக வரலாற்றில் இல்லாத வேகம்.. அமெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் புயல்!

3 months ago / 0 comments

Share

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் புயல் நியூயார்க்: அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக ஃபுளோரன்ஸ் புயல் உருவெடுத்து இருக்கிறது. அமெரிக்காவின் முக்கியமான மாகாணங்கள், நகரங்களில் எல்லாம் இந்த புயல் வீச உள்ளது. இதனால் மக்கள் இப்போதே அவர்களது இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த …