Tag : ASE

ஆஸி.,யில் 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து..!

2 weeks ago / 0 comments

Share

ஆஸ்திரேலியாவுக்கு எம்.பி.ஏ., படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 மாணவர்களின் விசாவை அந்நாட்டு அரசு ரத்து செய்தது. கோவையில் இருந்து செயல்படும் தனியார் ஏஜென்சி போலி சான்றிதழ்களை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. தேசிய அங்கீகார சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழை போலியாக தயாரித்து …