Tag : chennai high court

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை…

1 week ago / 0 comments

Share

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த …

தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்காதது ஏன்? எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

2 years ago / 0 comments

Share

சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க உத்தரவிட கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் சட்டமன்ற நிலைக் குழுக்கள் அமைக்காதது குறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். …