Tag : chennai

சென்னையில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை

4 months ago / 0 comments

Share

சென்னையில் ஒரு குழந்தை மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது ஒன்றரை வயதுக் குழந்தை சிவஸ்ரீ. இந்தக் குழந்தைக்கு கடந்த 3 நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த …

மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. வானிலை மையம் கூறிய மகிழ்ச்சி செய்தி!

5 months ago / 0 comments

Share

மத்திய வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பலத்த காற்று …

தமிழகத்தின் சென்னை, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

6 months ago / 0 comments

Share

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிகத்தின் கடரோர மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா். தென்மேற்கு பருவமழை கேரளா, கா்நாடகாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதி தீவிரம் காட்டிய நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் …

ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது : க.அன்பழகன் அறிவிப்பு…

6 months ago / 0 comments

Share

திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் …

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து..!!

2 years ago / 0 comments

Share

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் இன்று அதிகாலை அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் உஸ்மான் சாலை, பனங்கல்பார்க் பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் …

சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

2 years ago / 0 comments

Share

சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே சாலைகளில் திடீர் பள்ளம், விரிசல் ஏற்படும் சம்பவம் வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் திடீரென 6 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணி நடந்துவரும் இடத்தில் …

நாளை மறுநாள் முதல் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்…

2 years ago / 0 comments

Share

தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் அதிக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் கடும் வெயிலுக்கான முன்னெச்சரிக்கை கடிதம் ஒன்று கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், …

சென்னை துறைமுகத்தில் ஐஎன்எஸ் நவீன போர்க்கப்பல் நிறுத்தம்: எதிரி நாட்டு துருப்புகளை ஏவுகணை வீசி அழிக்கும்…

2 years ago / 0 comments

Share

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எதிரி நாட்டு துருப்புகளை ஏவுகணை வீசி அழிக்கும் வல்லமை கொண்டது இந்த நவீன போர்க்கப்பல். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலானது இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதாவது இந்திய கடற்படை வெஸ்டன் …

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்…

2 years ago / 0 comments

Share

நாட்டின் தலைநகர் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதராக சென்னை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தை சுற்றி வளைத்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். கத்திபாரா மேம்பாலத்தின் குறுக்கே சங்கிலியை கட்டி பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இளைஞர் அமைப்பினரின் இந்த திடீர் போராட்டம் …

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் விரிசல் சீரமைப்பு : போக்குவரத்து துவங்கியது..,

2 years ago / 0 comments

Share

சென்னை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் பள்ளம் உருவான அதே பகுதியில் சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டது. ஜெமினி மேம்பாலம் நுழைவு வாயில் அருகே உள்ள சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட்டது. இந்த விரிசலானது சாலையில் சுமார் 10 அடி …